கோவையில் அதிமுக முன்னால் அமைச்சர் வேலு மணிக்கு நெருக்கமானவர் சந்திரசேகர். இவர் அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, பி.என். புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Tag: #ஐடி
முன்பெல்லாம் அடையாள அட்டை என்றால் அது ரேஷன் கார்டு தான். ஆனால் தற்போது ரேஷன் கார்டு ரேஷன் கடையில் மட்டும்தான் பயன்படுகின்றது. மற்ற இடத்தில ஆதார் கார்டு மட்டும் தான் அடையாள அட்டையாக பயன்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அது ஒரு தனிநபரின் அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டையை ஆதார் நம்பரை […]
பிகில் பட வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரின் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையின்போது அன்பு செழியன் வீட்டில் 77 கோடி, அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது […]