Categories
தேசிய செய்திகள்

ஐ.டி.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்… இன்று முதல் ஸ்பெஷல் வட்டி…!!!!!

ஐ.டி.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதில் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கு 7.60 % வட்டி வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் போக மற்ற  திட்டங்களில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.25% வரை வட்டி வழங்குகிறது. அதேபோல் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத முதல் அதிகபட்சமாக 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..‌ பொதுத்துறை வங்கியை ஏலத்தில் விட முடிவு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் அதிகமாக இருக்கும் வங்கிகளை தனியார் மையம் ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியின் கடன் அளவு அதிகமாக இருந்தது. இதனால் இந்த வங்கியானது ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது வங்கியின் நிதிநிலைமை சரியானதை தொடர்ந்து வங்கியில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கும், நிர்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் உயர்வு…. சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக ரேட்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஐடிபிஐ வங்கியானது  (IDBI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை சற்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதமானது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வட்டி விகிதங்கள்,  (ஜூன் 15) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு, கூடுதலாக 0.50% வட்டியானது  கிடைக்கிறது. எனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் அமல்…. அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று  முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் நாளை முதல் அமல்…. அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ […]

Categories

Tech |