Categories
Tech டெக்னாலஜி

“Twitter, Metta, Amazon போன்ற டெக் நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம்….. காரணம் என்ன….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]

Categories
தேசிய செய்திகள்

“ஐடி ஊழியர்கள்”…. அதிகரிக்கும் மூன் லைட்டிங் பிரச்சனை…. 50% ஊழியர்கள் பணி நீக்கம்….. ஷாக் தகவல்….!!!!!

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே மற்றொரு நிறுவனத்திலும் வேலை பார்க்கின்றனர். இது மூன் லைட்டிங் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டதால் 50% ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி ஊழியர்களே உஷார்!… ஒரே நேரத்தில் 2 வேலையா?…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!!!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன் மூன்லைட்டிங் பிரச்னையை சுட்டிகாட்டி 300 பேரை பணிநீக்கம் செய்தது. மூன்லைட்டிங் பிரச்னையை ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு கவனிக்கிறது. முதலில் UAN வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கின்றன. இபிஎப் தளத்தை வைத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. இதன் வாயிலாக நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்துகொள்ள முடியும். ஆகவே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஐபிஎம், இன்போசிஸ், […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. ஐடி நிறுவன ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாட்டில் முன்பு இருந்த நிலையைவிட இப்போது ஐடி நிறுவனங்கள் அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் ஐடி துறையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து பணியமர்த்த நிறுவனங்கள் தயாராகவுள்ளது. ஆகவே அதிக ஊதியம் வழங்கும் நிறுவனத்தில் பணிவாய்ப்பை அடைந்தால் பழைய நிறுவனத்தைவிட்டு ஊழியர்கள் வெளியேற தயாராகிவிட்டனர். இதனால் ஐ.டி நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் தங்களது  நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க இப்போது ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகிய சில […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க வேலையில ரொம்ப சின்சியர்….. இடியே விழுந்தாலும் போவோம்”….. டிராக்டரில் ஐடி நிறுவன ஊழியர்கள்….!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி வீட்டிலிருந்தே வேலை…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.அப்போது ஐடி மற்றும் டிஜிட்டல் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமாகப்பட்டது.அதிலும் குறிப்பாக   முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தனர். சொல்லப்போனால் இனி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர். பொதுவாக தகவல் தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் சார்ந்த தொழில்களில் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி ….ஐடி ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் சலுகைகள் அறிவிப்பு..!!!

உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இந்நிலையில் ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இன்ஃபோசிஸ், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்கவைக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று ஓய்ந்து இருந்தாலும் அடுத்தடுத்து அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் […]

Categories
அரசியல்

ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. டிசிஎஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

  இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டது. அதில் பேசிய நிறுவனத்தின் லாபம் மொத்தமாக 7 சதவீதம் உயர்ந்து 9,926 கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மார்ச் காலாண்டில் டிசிஎஸ் வருவாய் 16 சதவீதம் உயர்ந்து 50,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிசிஎஸ் ஊழியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஐடி ஊழியர்களுக்கு இனி இப்படித்தான்…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். தினக்கூலி முதல் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் வரை எல்லோருடைய வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஜனவரி முதல்….  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2020ஆம் ஆண்டில் இருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை மாற்றி 12, மணி நேரமாக இருந்தது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம், வேலையில் சிக்கல் குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே ஒர்க் ஃப்ரம் ஹோம் எல்லாம் கிடையாது… எல்லாம் ஆபீசுக்கு வாங்க… பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!!

டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணி செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவித்திருந்தது. இன்போசிஸ், டிசிஎஸ், ஹெ.சி.எல் உள்ளிட்ட அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு தொடங்கிய பணி தற்போது வரை நீண்டு வருகின்றது. தற்போது கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

2022- டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை…. ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம்…!!!

2022ஆம் டிசம்பர் மாதம் வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சூழல் சரியாகி கொண்டு இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதிவரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஐடி ஊழியர்களுக்கு கண்டிப்பாக “WORK FROM HOME” – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஐடி ஊழியர்களிடம் தொடர் திருட்டு… திருடனை விசாரித்தபோது… தெரியவந்த சோகக்கதை..!!

சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி  காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]

Categories
உலக செய்திகள்

ஐ.டி நிறுவன ஊழியர்களே… வாரத்துல 4 நாள் போதும்… நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!!

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories

Tech |