Categories
தேசிய செய்திகள்

“பகுதிநேர பணியாளர்களுக்கு இனி வேலை கிடையாது” ஐடி நிறுவனங்களின் திடீர் அதிரடி முடிவு….!!!!

பிரபலமான ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி 20% பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பல […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற போறீங்களா?… ஐடி ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஐடி நிறுவனங்கள்…. 100% பணியாளர்களுடன் இயங்கும்…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.  கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் 50 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

ஐடி நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் அனுமதி – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

ஐடி நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் அனுமதி – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு… செம அறிவிப்பு…!!

ஐ.டி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பல ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் வேலை பார்த்த ஊழியர்களும் வேலையை இழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப் தகவல் தெரிவித்துள்ளது. டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து கடந்த […]

Categories

Tech |