Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 24 வருடங்களாக ஐடி பிசினஸ்…. அமெரிக்காவில் கலக்கும் நெப்போலியன்….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த  நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 2 ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் இப்படித்தான்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக இந்த 2 ஆண்டுகளுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு முதலான சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்ல தொடங்கிவிட்டதால், இந்தியா முழுதும் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கான டிமாண்டு குறைய துவங்கிவிட்டது. அத்துடன் இந்தியாவின் மிகபெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் தங்கள் மொத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட் பகுதியில் மனோகரன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கிருத்திகா வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருத்திகாவின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகா […]

Categories
தேசிய செய்திகள்

17000 பேருக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் விப்ரோ நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனத்தில் தற்போது ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு 12000 நபரை மட்டும் வேலையில் தேர்ந்தெடுக்கும் நிலையில் தற்போது 17,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் பொறியியல் வளாக நேர்காணல் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 23,653 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஐ.டி நிறுவனம்… ஹேக் செய்த இந்தியர் குற்றவாளி…!!!

அமெரிக்காவின் ஐ.டி நிறுவனத்தின் கம்பியூட்டரை அனுமதியின்றி இயக்கிய இந்தியர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 30 வயதுடைய இந்தியர் சுதிஸ் கசாபா ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டரை முறையான அனுமதி இல்லாமல் இயக்கியுள்ளார். அதனால் அந்த நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கலிபோர்னியாவின் […]

Categories

Tech |