Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வேற வழியில்லை!… ரூ.50 கொடுத்து டிராக்டர்களில் போகும் ஐ.டி நிறுவன ஊழியர்கள்…. என்ன காரணம்?….!!!!

பெங்களூரு நகரிலுள்ள பல ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்லவேண்டிய நிலை உருவாகியது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மி.மீ மழைபெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பல பேர் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு டிராக்டர்களில் சென்றனர். பெங்களூரு நகரத்திலுள்ள ஐடி […]

Categories
தேசிய செய்திகள்

IT நிறுவன ஊழியர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….. இனிமேல் நிரந்தரமாக WORK FROM HOME…..!!!!

ஐடி நிறுவன ஊழியர்கள் இனிமேல் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கணினி, மேஜை, இன்டர்நெட் உள்ளிட்ட பல […]

Categories

Tech |