தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சியானது கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் ஐடி போன்ற துறைகளுக்கு வரும்போது பெரும் சவால்களை சந்திக்கின்றனர். எனவே இதற்கு தீர்வாக பல்வேறு வழிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐடி பூங்காக்களில் 5,000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tag: ஐடி பூங்காக்கள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |