Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவிற்கு வரும் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள்?…

உக்ரைன் போரால், 1 லட்சம் ஐ.டி பணிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையாக போர் தொடுத்து வருவதால், உக்ரைனும், மற்ற  நாடுகளும் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளன. அந்த வகையில், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் பக்கத்து நாடுகளின் ஐ.டி பணியிடங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் பொருளாதார தடை விதித்திருப்பதால், ஐ.டி துறை […]

Categories

Tech |