ஐதராபாத் காவல்துறையினருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, அவர்கள் உடனே சோதனையில் இறங்கினர். இதையடுத்து ஐஎஸ் சதன் சாலையிலுள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உள்பட பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டல் அழைப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் வெடி குண்டு தடுப்புபிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. அப்பகுதி முழுவதையும் […]
Tag: ஐதராபாத்
ஐதராபாத்தில் ஈஸ்வர ராவ்- அனுராதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுஜானாக்கும் (22), விசாகப்பட்டினம் மாவட்டம் பி.எம்.பாளையத்தை சேர்ந்த சிவாஜிக்கும்(25) அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்து இருந்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்களை குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அத்துடன் பாட்டுக்கச்சேரியுடன் ஆட்டம்-பாட்டம் […]
IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியடைந்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து குவித்தது. இதன் காரணமாக ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது. இதனிடையில் நிதிஷ்ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 […]
ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டியில் முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கோக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 125 பேர் […]
ஐதராபாத்தில் உள்ள முச்சிந்தலாவில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசர் விளக்குகளால் ராமானுஜர் சிலையை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ராமானுஜர் சிலை “சமத்துவ சிலை” என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,000 கோடி செலவில் இந்த சிலை […]
216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் . தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ராமானுஜரின் சிலை […]
ஐதராபாத்தை சேர்ந்த அபய்டாங்கே (34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31) ஆண்களான இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதுகுறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜூவை 3000 போலீசார் தேடி வந்த நிலையில் அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதிக்கு உட்பட சிங்காரேனி காலனியில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
இந்தியாவில் கொரோனாவிற்கு மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட வந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்து நிலையில் மீண்டும் 2-வது அலையாக பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாளொன்றுக்கு இந்தியாவில் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா நோயாளிகளின் […]
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதற்காக கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி […]
கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய வயிற்றில் குழந்தை வளரும்போது, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி எடுத்து கொள்வதன் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் வராது. அப்படி எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடல் கன்னி போன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை “Mermaid Syndrome ” […]
ஐதராபாத்தில் கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே […]
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி […]
ஐதராபாத்தில் வயதான மாமியாரை அவரின் மருமகள் நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் மாமியாரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று, அடித்து உதைத்து அவரின் ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மல்லே பள்ளி என்ற இடத்தில் கடந்த எட்டாம் தேதி நடந்துள்ளது. அந்த காட்சி சிசிடிவி பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், “மாமியார் மருமகளுக்கு இடையில் நீண்ட […]
ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]