Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி… ஐ.நா சார்பில் ரூ.11 கோடி நிதி உதவி…. வெளியான அறிக்கை…!!!!!

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]

Categories
உலக செய்திகள்

“சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா திடீர் விலகல்”…? அகதிகளின் உரிமைக்காக உழைத்தவர்… ஐ.நா பாராட்டு…!!!!!!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. நிலவில் மனிதர்கள் வாழலாம்…. நாசா வெளியிட்ட தகவல்….!!!!

மனிதர்கள் நிலவில் வாழலாம் என நாசா தெரிவித்துள்ளது. கடந்த 1969- ஆம் ஆண்டு அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் தற்போதும்  நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட  விண்கலம்  மனித மாதிரிகளுடன் கடந்த வாரம் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். மேலும் இது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர்  பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பருவநிலை மாநாடு…. இழப்பு நிதி வழங்க ஒப்புக்கொண்ட நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி வழங்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஐ.நா.பருவநிலை மாற்ற பணத்திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டத்திற்கு 198 நாடுகள் கையெழுத்திட்டது. அதனால் கையெழுத்துட்டு அனைத்து நாடுகளும்  ஆண்டு தோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி எகிப்து நாட்டில் மாநாடு தொடங்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உணவுக்கு திண்டாடும் இலங்கை…. ஐ.நா. விடுத்த எச்சரிக்கை….!!!!

ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று  முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற  பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை […]

Categories
உலகசெய்திகள்

வறுமை குறியீடு அட்டவணை வெளியீடு… “இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்”… ஐநா பாராட்டு…!!!!

இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. ஐ.நா.வில் “மாஸ் காட்டும் இந்திய பெண்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஐ.நா. வில்  சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை  சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

“விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை”… இலங்கை பிரதமர் பேச்சு…!!!!!

விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் வருடம் மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது ஏராளமான விடுதலை புலிகள் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன் […]

Categories
உலக செய்திகள்

ஏன் அனைத்து நாடுகளும் நிரந்தர கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை?…. நடைபெற்ற ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர் ….!!!!

நடைபெற்ற ஐ.நா.வின் 77- வது பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர்  காணொளி மூலம் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் உக்ரைன் நாட்டின் நிலைமை சரியில்லாததால் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். இவர் பேசிய காணொளி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்தியா, ஜப்பான் தனது சொந்த நாடான உக்ரைன்  மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஏன் […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகள் இதனை கவனிக்க வேண்டும்…. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ரஷியா…. அமெரிக்க அதிபர் வேதனை….!!!!

ரஷியா செய்வது வெட்கக்கேடான செயல் என்று அமெரிக்க அதிபர் ஜோ  பைடன்  கூறியுள்ளார். ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பேசியதாவது. வேறு நாட்டினர் மீது ரஷியா தொடுக்கும் போர் வெட்கக்கேடான செயல். மேலும் ஐக்கிய நாடுகள் வாசகத்தில்  இடம் பெற்றுள்ள முக்கிய கொள்கையை ரஷியா மீறியுள்ளது. மேலும் ரஷியா உக்ரைனை  கைப்பற்றும் நோக்கில் பழைய ரஷிய […]

Categories
உலக செய்திகள்

இது ஒரு துரதிருஷ்டவசமான செயல்…. இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசிய துருக்கி அதிபர்…. வெளியான தகவல்கள்….!!!!

துருக்கி அதிபர் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐ.நா. சபையில் பேசி வருகிறார். அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் பேசியதாவது. இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்று இறையாண்மையை நிலைநாட்டி உள்ளது. ஆனால் இன்று வரை இரு நாடுகளும் பரஸ்பர அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. இது ஒரு துரதிருஷ்டவசமானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“இன்று உலகத்தின் நிலை இதுதான்”…. வருத்தத்தில் பேசிய ஐ.நா. பொது சபை தலைவர்….!!!!

ஐ.நா. பொது சபை  தலைவர் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த 2  ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. தலைமையகத்தில் 77-வது ஆண்டு பொதுச் சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அன்டோனியா குட்டெரெஸ் கூறியதாவது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் புவி  அரசியலை மையமாக கொண்டு பிரிந்துள்ளது. இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணியை பாதிக்கும். […]

Categories
உலக செய்திகள்

இது போருக்கான காலம் அல்ல… நான் பலமுறை இது பற்றி பேசியுள்ளேன்… ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு…!!!!!

இந்தியா உட்பட எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டாவது நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், உஸ்பெகீஸ்தான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

கனமழை வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிப்பு… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி கூறியுள்ளார். இந்த நிலையில் மழை தற்போது பெருமளவில் குறைந்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி இருக்கிறது. […]

Categories
உலகசெய்திகள்

கருங்கடல் பகுதி வழியாக தானிய ஏற்றுமதி…. ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட முதல் சரக்கு கப்பல்….!!!!!!!!

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திட்ட ரஷ்யா-உக்ரைன் நாடுகள்…!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது. இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பேரதிர்ச்சி தரும் காலநிலை மாற்றம்…. கடலில் அமிலத்தன்மை…. எச்சரிக்கை விடுக்கும் ஐநா….!!!!

வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய காலநிலை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புவியின் மீதான மனிதர்களின் தலையீடு நீண்டகால பாதிப்பிற்கு வித்திட்டுள்ளது. அதீத காலநிலை மாற்றம் தினசரி பேரிடர்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். கடந்த ஏழு ஆண்டுகளில் உலகளாவிய சராசரி வெப்பநிலை இதுவரை […]

Categories
உலக செய்திகள்

OMG: இதுவரை இல்லாத அளவிற்கு உணவு பஞ்சம் ஏற்படும்…. ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர் பாரதி. ஆனால் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி வறுமையால் பாதிக்கப்படும் என்றும்  40 […]

Categories
உலக செய்திகள்

ரூ.6 கோடி நிதி…. காசோலை வழங்கிய இந்தியா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியா இந்தி மொழியின் பயன்பாட்டை ஐ.நா.வில் விரிவுபடுத்துவதற்காக 8 லட்சம் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. அதாவது ஐ.நாவுக்கான இந்திய தூதரகம் இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஐ.நா. பொது தகவல் துறையுடன் உடன்பாடு செய்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்தி மொழி பேசும் மக்களுக்காக இந்தியில் ஐ.நா. செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காக ஐ.நா. சர்வதேச தொடர்புத் துறைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நிதி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அட்டூழியம்…. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள்… வன்மையாக கண்டிக்கும் ஐ.நா…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் […]

Categories
உலகசெய்திகள்

ஏப்ரல் 24ஆம் தேதி…. உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரபல நாட்டு அமைச்சர்கள்…!!!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே  போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். அதைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இந்த நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துங்கள்…. ஐநா பொதுச் செயலாளர் அழைப்பு…!!!!!

ஏப்ரல் 24ஆம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான  போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

1.1 கோடி பேர் வீடுகளை விட்டு தஞ்சம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு… வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள  40 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

சூடான்: ஆயுதக்குழு தலைவா் மீது வழக்கு…. தொடங்கியது போர்க்குற்ற விசாரணை…..!!!!

சூடானில் 20 வருடங்களுக்கு முன் போா் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஆயுதக்குழு தலைவா் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் (72) மீது வழக்கு விசாரணை நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐநாவின் சா்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியது. சென்ற 2003ஆம் வருடத்தில் சூடானைச் சோ்ந்த பழங்குடியினா் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதனை தடுப்பதற்காக சூடான் அரசு அவா்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும் அரசுக்கு ஆதவாக இயங்கி வந்த அல்-ரஹ்மான் தலைமையிலான ஜன்ஜாவிது ஆயுதக் […]

Categories
தேசிய செய்திகள்

ஐநா அமைப்புகள் கோவக்சின் கொள்முதலுக்குWHO தடை… 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம்… பயோடெக் நிறுவனம் அறிவிப்பு…!!!!!

கொரோனா தடுப்பு மருந்தாக கோவச்சினில்  உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐநா அமைப்புகளால் கோவக்சின்  கொள்முதல் செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் கோவக்சின்  பயன் உள்ளது, எனவும் பாதுகாப்பானது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜிஎம்பி எனப்படும் குறிப்பிட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்… ஐநா அறிவிப்பு…!!!!

உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் போன்றோரை தங்க வைத்துள்ளதாகவும்,மேலும்  3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் கூறி உள்ளது. இது பற்றி ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக்  குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை  எனும் ஐநாவின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரின் நாஸி படை போல் ரஷ்யா செயல்படுகிறது… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!!

ரஷ்ய ராணுவம் ஹிட்லரின் நாஸிப்படை போல் செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குறை கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர்கள் பற்றி பேசியுள்ளார். உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் இந்தியப் படையினர் மனித இனம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உயிரிழப்புகள் அறிக்கை வெளியிட்ட ஐநா…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்  உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளனர். இது பற்றிய ஐநா சபையின் மனித உரிமை […]

Categories
மாநில செய்திகள்

“மண் வளத்தை காக்க”… பைக்கில் வலம் வரும் ஜக்கி வாசுதேவ்… லண்டன் முதல் தமிழ்நாடு வரை…!!!

மண் வளத்தை காக்க ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பைக் உலக பயணம் கோவையில் இன்று தொடங்கியுள்ளார். மார்ச் 25ஆம் தேதி லண்டனிலிருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இதற்கிடையில், ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐநாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் cop 15 இந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாடு ஊசலாடுது”…. இதை செய்யலனா “உலகம் மிகப்பெரிய விலை கொடுக்கும்”….. எச்சரித்த ஐ.நா….!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளர் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்களை கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளரான அண்டனியோ ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மென்மேலும் அதிகரிப்பதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி 6 மாதங்கள் ஆகியும் கூட அந்நாடு தற்போதுவரை ஊசலாடிக் கொண்டே தான் இருக்கிறது என்றுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானின் மக்களது அடிப்படை […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதம் மிக ஆபத்து …”இத உடனே செய்யனும்”… இழுத்தடிக்கும் நாடுகள்… இந்தியா குற்றச்சாட்டு…!!!

பயங்கரவாதத்தை வரையறுப்பதில் ஐ.நா உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருகின்றன என இந்தியா குற்றம் சுமத்தி உள்ளது. இதுப்பற்றி இந்திய துணைத்தூதர் தினேஷ் சேத்தியா ஐ.நா பொதுச் சபை மாநாட்டில் பேசும் பொழுது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர் நோக்கியுள்ள அபாயத்தில் ஆபத்தானது பயங்கரவாதம். ஆனால், ஐநா உறுப்பு நாடுகளால் இந்தப் பிரச்சினைக்கு எதிராக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எதற்காக ஐநா அமைப்பு அமைக்கப்பட்டதோ அந்த குறிக்கோளை நிறைவேற்றுகிறதா? என்ற ஐயம் எழுகிறது. சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

அடைக்கலம் கொடுக்கிறது நீங்கதான்… நாங்க இல்ல… கண்டனம் தெரிவித்த இந்தியா..!!

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்து மற்றும் நிதியுதவி செய்து இந்தியாவுக்கு எதிரான பல சதித் திட்டங்களை செய்து வருவதாக ஐ.நா சபையில் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியா தான் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்திற்கு காரணம் என்று தவறான தகவலை கூறிய பாகிஸ்தான் ஐநா பிரதிநிதிக்கு தக்க பதிலடி கொடுத்த, ஐநா சபைக்கான நிரந்தர  இந்திய குழுவின் ஆலோசகர் ஆர்.மதுசூதன் பாகிஸ்தானின் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்றினை விவரித்துக் கூறினார். அதாவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஜம்மு காஷ்மீர் […]

Categories
உலக செய்திகள்

உலகம் “பனிப்போரின் விழிம்பிலா”…? ஷாக் கொடுத்த ஐ.நா…!!

உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான சூடான மோதலின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கூறியுள்ளார். 2 ஆம் உலகப் போர் முடிந்த பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே நடந்த மோதலும், முறுக்களும் பனிப்போர் ஆகும். இந்நிலையில் ஐ.நா சபையின் பொது செயலாளரிடம் பத்திரிகையாளர்கள் “உலகம் 2 ஆம் பனிப்போரின் விழும்பில் இருக்கிறதா”? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் “உலகம் பனிப்போரை விட மிகவும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2 மடங்காக அதிகரித்த குற்றங்கள்…. 120 சதவீதமாக உயர்ந்த அவசரகால எண்களின் அழைப்பு…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை குற்றங்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா பெண்களின் மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளவிலுள்ள பெண்களில் சுமார் 736 மில்லியன் பெண்கள் ஒரு தடவையாவது பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி குடும்ப வன்முறையினால் அழைக்கப்படும் அவசரகால உதவி எண்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 43 பேர் உயிரிழந்த சோகம்…. தகவல் வெளியிட்ட ஐ.நா…!!

சூடான் நாட்டிலுள்ள 46 கிராமங்களிலிருந்த பொருட்களை சூறையாடி விட்டு சென்ற மர்ம நபர்கள் அப்பகுதிகளை தீவைத்து எரித்துள்ளார்கள் என்று ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் டார்பர் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 46 கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் மேல் குறிப்பிட்டுள்ள 46 கிராமங்களின் மீது மர்ம நபர்கள் அதிரடியான தாக்குதலை நடத்திவிட்டு அப்பகுதியிலுள்ள பொருட்களை திருடி சென்றுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 46 கிராமங்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளார்கள். இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

மின்சாரத்திற்கு நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்…. பிரபல நாடுகளிடம் விளக்கம் கேட்ட தலைவர்….!!

ஐ.நாவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவும், சீனாவும் கூறியது தொடர்பான முழு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பருவநிலை மாநாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் பருவநிலை மாநாட்டின் தலைவர் பங்கேற்ற பருவநிலை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தியாவும், சீனாவும் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பருவநிலை மாநாட்டின் தலைவர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநாட்டின்போது சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தியது […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் சண்டை…. நடப்பாண்டில் அதிகரிக்கும் எண்ணிக்கை…. தகவல் வெளியிட்ட ஐ.நா….!!

ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் சண்டையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் தங்கள் நாட்டை விட்டு வேறு இடத்திற்கு புலம்பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நா அகதிகளின் நல ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ஆகையினால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் போரை மையமாகக் கொண்டு தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்வோர்களின் எண்ணிக்கை உயரும் என்று ஐ.நாவில் பணிபுரியும் அகதிகளுக்கான நல ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு […]

Categories
உலக செய்திகள்

பிளீஸ்! தப்பிக்க வழி தேடி வரும்போது…. எல்லைகளை மூடாதீங்க…. ஐநா கோரிக்கை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும்  என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. மேலும் அகதிகளாக வரும் அந்நாட்டு மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 25 பேர்…. இவங்க சர்வதேச ஒத்துழைப்பை கொடுப்பாங்க…. உறுப்பினர்களை நியமனம் செய்த ஐ.நா….!!

இந்திய நிதி அமைச்சகத்தின் இணைச் செயலர் உட்பட 25 பேர் ஐ.நாவின் சிறப்பு வரி குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். 2021-2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா வின் வரி குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சிறப்பு வாய்ந்த குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளர் உட்பட உலகம் முழுவதிலுமுள்ள வரித்துறையின் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ஐ.நாவின் சிறப்பு வரி குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர்கள் வரி தொடர்பான விஷயத்தில் […]

Categories
உலக செய்திகள்

“இவரு பயங்கரவாதி அல்ல”, இது மன்னிக்க முடியாத குற்றம்…. அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா….!!

நீதிமன்ற காவலில் இருந்த ஸ்டான் சுவாமி சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்துள்ள நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக கூறி ஸ்டான் சுவாமியின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற காவலிலிருந்த ஸ்டான் ஸ்வாமி உடல்நல குறைபாட்டால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஸ்டான் ஸ்வாமியை நீதிமன்ற காவலில் நடத்திய விதம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஐ.நாவின் நல்லிணக்க அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மனித உரிமைகளை […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேரா இத பயன்படுத்துறாங்க…. வியாதியால் அவதிப்படும் போதை ஆசாமிகள்…. அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஐ.நா….!!

77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்களிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு புதிதாக ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களினுடைய பயன்பாடு கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்கள் புதிதாக போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த 2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையே போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு….. ஐநா…..!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

5 கோடி குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசி…. ஐநா புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

இப்படி செஞ்சா நிச்சயம் பின் விளைவுகளை சந்திப்பீங்க… ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஐநா…!

மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், […]

Categories
உலக செய்திகள்

ஐநாவில் வைத்து….. இந்தியாவை ஏமாற்றிய அமெரிக்கா….. வாக்குறுதியில் பின் வாங்கிய பைடன்…..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இணைய ஆதரவு தெரிவிக்காமல் அமெரிக்கா ஏமாற்றியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்திய இணைய ஆதரவு தெரிவிக்காமல் அமெரிக்கா ஏமாற்றியுள்ளது. கடந்த காலத்தில் ட்ரம்ப் உள்ளிட்ட முந்தைய அதிபர்கள் ஆதரவான கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இதுபற்றி நடந்த செனட் குழு கூட்டத்தில் சில நாடுகள் நிரந்தர உறுப்பினராவதற்கு அந்தப் பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகள் விருப்பமில்லை. இது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்று ஐநாவுக்கான அமெரிக்கத் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாலியல் வன்கொடுமை” அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள் தான்…. ஐநா வருத்தம்…!!

பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் பலராம்பூர் மாவட்டத்தில் அதே இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐநா அதிகாரிகள் இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கால் கஷ்டப்பட்ட மக்கள்… உதவி செய்த சோனு சூட்… விருது வழங்கி கௌரவப்படுத்திய ஐநா..!!

ஊரடங்கில் பலருக்கும் உதவி வந்த நடிகர் சோனு சூட்க்கு  ஐநா விருது வழங்கி கவுரவித்துள்ளது பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தான் செய்து வந்த மனிதநேய செயலுக்காக ஐநாவிடம் இருந்து சிறப்பு விருதை பெற்றுள்ளார். ஊரடங்கில் துன்பப்பட்டு வந்த பல மக்களுக்கு சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, விவசாயிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.நா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!

ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை தொடங்க உள்ள ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். முதலில் நாட்டின் நிலைபாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது அமர்வில் அதாவது ஐநா பொதுசபை உருவாக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

காரில் இளம்பெண்ணுடன்…. நெருக்கமாக இருந்த ஐ.நா அதிகாரி… வெளியான சர்ச்சை வீடியோ..!!

ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த […]

Categories

Tech |