Categories
உலக செய்திகள்

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா….2023- இல் முதலிடம்…. ஐநா அறிக்கை….!!!!

உலகம் முழுவதும் மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை 2023 ஆம் ஆண்டில் பின்னுக்கு தள்ளு இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐநா கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம் ஆக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக உள்ளது.சிசு மரணம் மற்றும் குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்று ஐநா […]

Categories
உலக செய்திகள்

சரியான உணவு கிடைக்காமல் தவிக்கும் 80% குடும்பங்கள்…. இலங்கையின் பரிதாப நிலை…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை  எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]

Categories

Tech |