இலங்கை குழந்தைகள் பசியால் தவிர்ப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கு அன்னிய செலவாணி பற்றாக்குறை ஏற்பட்டதால் பெருமளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச நிதிய குழுவிடம் கடன் கேட்டுள்ளது. இந்நிலையில் ஐநா குழந்தைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தினந்தோறும் இலங்கை குழந்தைகள் […]
Tag: ஐநா எச்சரிக்கை
உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் விவசாயப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அவர்களின் 120 பேர் மிகவும் மோசமான அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் உலக அளவில் உணவு மற்றும் விவசாய நிலை குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு […]
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின் பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் இருக்கிறது என ஐநா உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக பசியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 135 மில்லியனில் இருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் […]