Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கொடுத்த ஷாக்!…. ஐ.நா.வின் அதிரடி முடிவு….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 40 நாள்களுக்கு மேலாக போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஜி 7 நாடுகள் ரஷ்யாவை ஐ.நா.விலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான […]

Categories
உலக செய்திகள்

போர் முடியுமா…? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்… நள்ளிரவில் நடந்த அவசர கூட்டம்….!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வருவது வரும் நிலையில் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நள்ளிரவில் சிறப்பு அவசர கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு உச்சபட்ச அதிகாரம்…. தீவிரவாத தடுப்பு சட்டத்தை திருத்த முடிவு….!!!

இலங்கை அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தும் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தீவிரவாத செயலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரன்டின்றி கைது செய்வதற்கும், அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய யூனியன், இந்த சட்டமானது மனித உரிமையை மீறும் விதத்தில் உள்ளது, என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ற […]

Categories

Tech |