Categories
உலக செய்திகள்

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி … ஐ.நா. சபை தலைவர் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஐநா சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் சில தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அதனால் […]

Categories

Tech |