Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவையாக அண்டோனியா… வடகொரியா அமைச்சர் விமர்சனம்..!!!

அமெரிக்காவின் கைபாவையாக ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ செயல்படுவதாக வடகொரிய அமைச்சர் விமர்சித்துள்ளார். தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐநா பொதுச் செயலாளர் அனண்டோனியோ கட்டெரஸ் மிகவும் தெளிவான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவின் கைபாவையாக ஐநா செயல்படுவது தெளிவாக நிரூபிக்கிறது எனவும் […]

Categories

Tech |