Categories
உலகசெய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… ஐநா பொது செயலாளர் வாழ்த்துச் செய்தி…!!!!!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை […]

Categories
உலக செய்திகள்

“இது நல்ல யோசனை அல்ல”…ரஷ்யர்களின் விசா கட்டுப்பாடுகள் பற்றி ஐநா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!!

ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன் வைப்பது நல்ல யோசனை அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர் அதிகம் இருக்கும் பகுதிகளை விடுவிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை அறிவித்துள்ளது. இந்த மோதல்கள் கடந்த ஏழு மாதங்களை தாண்டியும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல் சண்டை இன்றும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு […]

Categories

Tech |