Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 24-ல் ஐநா மனித உரிமை அவசர கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ள்ளது. மேலும், அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தலீபான்களால் அரங்கேறி வருகிறது. […]

Categories

Tech |