Categories
தேசிய செய்திகள்

இறந்த தாயை கட்டி அணைத்து உறங்கிய 5 வயது குழந்தை…. கண்கலங்க வைக்கும் நிகழ்வு….!!!

பீகார் மாநிலத்தில் 5 வயது குழந்தை இறந்த தாயின் உடலை கட்டியணைத்து உறங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலம் பகல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இறந்த தாயின் அருகே 5 வயது குழந்தை ஒன்று அவரை கட்டி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து அந்த […]

Categories

Tech |