Categories
தேசிய செய்திகள்

“100 ரூபாய் முதலீடு செய்து வந்தால் போதும்… 5 ஆண்டுகளில் ரூ 2.8 லட்சம் வருமானம்… அசத்தலான சேமிப்பு திட்டம்…!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே… 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… கொடூரத்தின் உச்சம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெற்ற தந்தையே மகளை 5 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றம் குறித்து எவ்வளவுதான் பேசினாலும் பெண்கள் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வெளியில் அனுப்பவே அச்சம் கொள்கின்றனர். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவில் நிலைமை உள்ளது. இதற்கு கடுமையான தண்டனைகள், சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் இது போன்ற பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் […]

Categories
பல்சுவை

“பிஎஃப் பங்களிப்பு”… முதலாளிகள் இதை கழிக்க முடியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பணம் எடுக்கப்படும். அது குறித்த விரிவான தகவலை இதில் பார்ப்போம். தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். அதுகுறித்த பலருக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்படும். ஒரு பணியாளரின் பிஎஃப் சம்பந்தப்பட்ட முதலாளி தடுத்து நிறுத்தும் சூழ்நிலைகள் உள்ளன. அந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டு காலத்தை முடிக்க வில்லை என்பதே இதற்கு […]

Categories

Tech |