Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. நல்ல மழை இருக்கு….. மக்களே ஜாக்கிரதை….!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! 5 நாட்களுக்கு வெளியே வராதீங்க…..! வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : 5 நாள்கள் அடித்து வெளுக்கும் மழை….. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! அடுத்த 5 நாட்களுக்கு….. வானிலை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு லேசான […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! அடுத்த 5 நாட்களுக்கு…. மழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்….!!!

வட கிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். நாளைய தினம் கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை…. ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு…. இடி மின்னலுடன் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பதினோராம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

இன்னைக்கு சடசடவென மழை அடிச்சு ஊத்த போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு… கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் உள்ள காரணத்தினால் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலம். இந்த இரண்டு காலகட்டத்தில்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு கிடைக்கும்.  இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சிறிது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என்று வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….”எனக்கு கணவன் வேண்டாம்… காதலன் தான் வேண்டும்” என்று ஓட்டம் பிடித்த மணமகள்..!!

பீகாரில் திருமணமான 5 நாட்களில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், மஞ்சாகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது காதலனுடன் சென்றுவிட்டது. பின்னர் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் மீண்டும் அந்த பெண் காதலனுடன் ஓடி விட்டார். இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கணவர் […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்…. கலால் துறை அதிரடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் உள்ளிட்ட ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும், மே இரண்டாம் தேதி முதல் மறுநாள் 3ஆம் தேதி மாலை 4 […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில்…”2 திருமணம்”… செல்போன் மூலம் சிக்கிய சாப்ட்வேர் என்ஜினீயர்..!!

26 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் மத்தியபிரதேசத்தில் 5 நாட்களில் இரண்டு பெண்களை திருமணம் செய்து தப்பி சென்றுள்ளார். காண்ட்வாவில் நேற்று ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கண்ட்வாவின் கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர் பி.எல்.மாண்ட்லோய் தெரிவித்தார். இந்தூரில் உள்ள முசாகேடி பகுதியில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம்சாட்டப்பட்டவர் டிசம்பர் இரண்டாம் தேதி காண்ட்வாவில்உள்ள ஒரு பெண்ணையும், டிசம்பர் 7ஆம் தேதி இந்தூரில் உள்ள […]

Categories

Tech |