ராகி உருண்டையை சாப்பிட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராகி உருண்டை சாப்பிட்டபிறகு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி பகுதியை சேர்ந்த திப்பாநாயக் மற்றும் அவரது மனைவி சுதாபாய். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். […]
Tag: ஐந்து பேர்
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சாஹர்சா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபரும் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் ஒரு நபர் […]
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்ற வேனில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த வேன் விழுவதற்கு முன் முன்னால் சென்ற கார் மீது […]
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் என்ற வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பால் மற்றும் மருந்துகள் கடைகளைத் தவிர்த்து மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சி கல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]
ராஜஸ்தானில் கணவனை கட்டிப்போட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கணவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானின் ஒரு தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் கணவனை பிடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டு 30 வயதான அவரது மனைவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த போது அந்த பெண்ணின் முதல் கணவரின் நண்பர்களும், […]
பீகார் மாநிலத்தில் குடும்ப வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மிஸ்ரிலால். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மிஸ்ரிலால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர், அவரது மனைவி மற்றும் 3 […]
இங்கிலாந்து உருவான கொரோனா போன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய கொரோனா , அதிதீவிர தன்மையுடன் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், அந்நாட்டில் அதிதீவிர தன்மையுடன் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிரேசிலில் பரவும், அதிதீவிர தன்மையுடைய கொரோனா வைரசால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாடு திரும்பிய நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், […]