Categories
மாநில செய்திகள்

இன்றிலிருந்து 5 மாதங்களுக்கு….. “சுற்றுலா பயணிகளுக்கு இங்கு செல்ல தடை”….. வெளியான உத்தரவு….!!!!

கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி காரணமாக வரும் 5 மாதங்களுக்கு சிலையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் இன்று திறப்பு…!!

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டாலும், மாலை 7 மணிக்குள் மூட வேண்டும் என நேரம் கட்டுபாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் பொது முடக்கம் அமலில்   உள்ளது. அதில் உடற்பயிற்சிக் கூடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும்  மூடப்பட்டிருந்தன. தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவை திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று […]

Categories

Tech |