Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க!…. “குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்”…. அதிர்ச்சி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் காமராஜர் நகரில் வசித்து வரும் பாபு என்பவரது 3 வயது மகன் சக்தி கடந்த 1-ஆம் தேதி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பின்னர் தவறுதலாக அந்த சிறுவன் நாணயத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த சிறுவனை அவருடைய பெற்றோர் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உணவுக்குழாயின் கீழ் பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்ததை மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“முட்டைக் குழம்புடன் ரூ.5-க்கு சாப்பாடு”… மம்தாவின் புதிய திட்டம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருவதை ஒட்டி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் . அதே சமயம் அவருக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டதை  மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டை […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை அழுகுது, இனிப்பு வாங்க 5 ரூபாய் கொடுங்க”… ஆத்திரத்தில் 20 மாத குழந்தையை கதவில் அடித்து… கணவனின் வெறிச்செயல்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்க ஐந்து ரூபாய் கேட்டதால் 20 மாத குழந்தையை தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,  கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் உயிக். இவர் மனைவி வர்ஷா. இவர் கடந்த 2ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரின் மனைவி வர்ஷா 20 மாத குழந்தை அழுது கொண்டே இருப்பதால் ஐந்து ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் […]

Categories

Tech |