Categories
உலக செய்திகள் பல்சுவை

செல்ல தங்கோ தங்கோ….! தவறி விழுந்த 4 மாத தங்கை….. ஹீரோவாக மாறிய அண்ணன்….. வைரல் வீடியோ…!!!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகிறது. அந்த வகையிள் விளையாடிக் கொண்டிருந்த நான்கு மாத தங்கை சோபாவில் இருந்து கீழே விழப் போகும் தருணத்தில் ஐந்து வயது அண்ணன் காப்பாற்றிய காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அண்ணன் தங்கை பாசம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாதது. வீட்டில் பிறக்கும் முதல் குழந்தை அடுத்த குழந்தைக்கு இரண்டாவது அம்மாவாகவும், […]

Categories

Tech |