Categories
உலக செய்திகள்

“நாங்கள் இங்கிருந்து வெளியேறுகிறோம்”…. ஐபிஎம்-ன் அதிரடி முடிவால்…. ரஷ்யாவில் பரபரப்பு….!!

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது.  அமெரிக்க நாட்டை சேர்ந்த கணினி நிறுவனமான ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரேனின் மீது தாக்குதலை கண்டித்து ரஷ்யாவின் மார்ச் மாதம் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதே சமயத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்ததாவது  “ரஷ்யாவின் செயல்பாட்டை முடித்துக் கொள்கிறோம். மேலும் இந்த போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் முடிவை எடுக்க […]

Categories

Tech |