Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாருடா…! 15 வயது இளம் வீரர் ஐபிஎல் மினி ஏலத்தில்… யார் அவர்..?? இதோ உங்களுக்காக சில தகவல்..!!!

ஐபிஎல் மினி ஏலத்தில் 15 வயதே ஆன இளம் வீரர் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16-வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் மற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் அவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 கோடி கிடைக்கும்னு சொல்ராங்க…. “ஜடேஜா போனா என்ன ஆகும்னு தெரியுமா”…. மனம் திறந்த அஸ்வின்…. பூரானை வாங்குமா சிஎஸ்கே.?

இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPL2023 : சிஎஸ்கே உட்பட 10 அணிகள் தக்க வைத்திருக்கும் வீரர்கள் யார் யார்?…. இதோ…. தெரிந்துகொள்ளுங்கள்..!!

ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள், விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் மீதமுள்ள பணம் குறித்து பார்ப்போம். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா தக்க வைப்பு..! “பொல்லார்ட்டை விடுவித்த மும்பை”….. மினி ஏலத்தில் வாங்குமா சி.எஸ்.கே.?

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொல்லார்ட் உட்பட 5 பேரை கழட்டிவிட்ட மும்பை அணி….. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் உட்பட 5 பேரை விடுவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடந்த சீசனில் சொதப்பல்..! பஞ்சாப் கிங்ஸ் கேப்டனானார் ஷிகர் தவான்…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வரவேற்கிறோம்…. “இனி இவர் தான் KKR ன் புதிய கோச்”….. ட்விட் செய்த நிர்வாகம்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் ஜுகி சாவ்லா இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்கு முன்பு நடந்த  சீசனில் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஒளிபரப்பு இத்தனை கோடியா?…. வாங்கியது யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

2023-2027 ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.43,255 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமை ரூ.23,675 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.19,680 கோடிக்கும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. போராட்டத்துக்கான டிவி உரிமை ரூ.57.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories
விளையாட்டு

அதிர்ச்சியில் ஐபிஎல் ரசிகர்கள்…..! ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்….. பிசிசிஐ முடிவு….!!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமாக 65,000 ரூபாய் வரை நிர்ணயித்து பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களுடன் பிளே ஆப் சுற்றுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 700 நினைத்து, […]

Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் கோலி புதிய சாதனை….. என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியே இருந்தாலும் CSK பிளே ஆப் போயிருக்காது”….. ஹர்பஜன் சிங்….!!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் தோனி ஆரம்பத்திலேயே கேப்டனாக இருந்து இருந்தாலும் இந்த முறை சிஎஸ்கே-வால் பிளே ஆப் சென்றிருக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சென்னையில் வலுவான பந்துவீச்சில் இல்லை. பேட்ஸ்மேன்களும் அந்த அளவிற்கு விளையாடவில்லை.இதைத் தவிர சிஎஸ்கே சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2023 ஐபிஎல்- இல் இவர்தான் கேப்டன்…. சிஎஸ்கே அதிரடி…!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்ததையடுத்து தோனி அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என csk அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடத்தை விதிகளை மீறியதற்காக….. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்க்கு…. 100% அபராதம்….!!!!

நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாகூர்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் எனவும், ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியை அவுட் ஆக்க வேண்டும்”…. அது தான் என் விருப்பம்…. உம்ரான் மாலிக்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் -பெங்களூர் இடையிலான ஆட்டத்தில் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். பவுலிங்கிலும், பிட்னசிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து கடினமாக உழைத்தால் இந்திய அணியில் இடம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கோலி தன்னிடம் உறுதியளித்ததை கூறி மகிழ்ந்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணி வீரருக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்றுபாதிப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசிவரை கொல்கத்தா அணி தான்…. ஆல்ரவுண்டர் சுனில் நரைன்….!!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் உள்ளார். அவர் அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்நிலையில் தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா அணி உடனே நிறைவு செய்ய விரும்புவதாக ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மட்டும் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் ஓய்வுக்குப் பிறகும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: கொல்கத்தா vs ராஜஸ்தான்…. வெற்றி யாருக்கு?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கே மும்பை பிரோபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். எனவே இந்த போட்டியில் இரு அணிக்கும் முக்கியமானதாகும். கொல்கத்தா அணியில் தொடக்கம் சரியாக அமையாததால் தடுமாறி வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டியை நேரில் காண…. எல்லை தாண்டிய ரசிகர்…. பெரும் பரபரப்பு….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வங்கதேசம் ரசிகர் ஒருவர் எல்லை தாண்டி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார். இப்ராஹிம் (31)என்பவரை ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக வங்கதேசத்தில் உள்ள தரகர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வங்கதேச எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து உள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தபோது அதிகாரிகள் அவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6-வது முறை தோல்வியை தழுவிய மும்பை அணி…. தோல்விக்கு நானே முழுப்பொறுப்பு…. ரோகித் சர்மா வேதனை….!!!!

ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறை சாம்பியனான மும்பை இந்தியன்சின் சோகம் தொடர்கின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோல்வியை தழுவியது. மும்பை அணி தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில்கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்று கொள்கிறேன். எங்கு தவறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கடைசி போட்டி…. நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்…..!!!!

ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப நிகழ்ச்சியும் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற வில்லை. தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி கடைசி ஐபிஎல் போட்டி மே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: பெங்களூரு vs டெல்லி அணிகள் மோதல்…. வெற்றி யாருக்கு?….!!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்கும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நல்ல பார்மில் இருக்கின்றன. குறிப்பாக பெங்களூரு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அச்சுறுத்தும் ஒரு அணியாக வலம் வருகிறது. எனவே இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: மும்பை vs லக்னோ அணிகள் மோதல்….. வெற்றி யாருக்கு?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று மாலை 3.30மணிக்கு நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. நல்ல பார்மில் இருக்கும் லக்னோ, இந்த ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகின்றது. மறுமுனையில் 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்குகின்றது. எனவே இந்தப் போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல சிஎஸ்கே வீரர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

15வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளிலும் களம் இறங்காமல் இருந்த நிலையில், தொடரில் இருந்து முழுமையாக விலகியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் சிஎஸ்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: குஜராத் அணி பேட்டிங்…. விறுவிறுப்பான ஆட்டம்…. வெற்றி யாருக்கு?….!!!!

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். குஜராத்தின் கேப்டன் ஹர்திக் மற்றும் கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் மறுமுனையில் ராஜஸ்தானின் பட்லர், சஹால் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முறையே […]

Categories
அரசியல்

IPL 2022: குஜராத் VS ராஜஸ்தான்…. வெற்றி யாருக்கு?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். குஜராத்தின் கேப்டன் ஹர்திக் மற்றும் கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் மறுமுனையில் ராஜஸ்தானின் பட்லர், சஹால் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முறையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபியை கதறவிட்ட சிஎஸ்கே… முதல் வெற்றி…. குஷியில் CSK ரசிகர்கள்….!!!!

ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போல பந்துகளை எதிர்கொண்ட திணறி நின்றார். இந்நிலையில் அவர் 16 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து மொயீன் அலியும் 3(8)பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டம் இழந்ததால் சிஎஸ்கே 150 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை…. குவியும் வாழ்த்துகள்…!!!!

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் . இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார் . அதாவது ஐபிஎல் தொடரில் அவர் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார் .இதனால் குறைந்த பந்துகளில் (அதிவேகமாக ) 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றில் இடம் பிடித்த அஸ்வின்…. ஐ.பி.எல்-ல் இதுதான் முதல் சம்பவம்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் இவர்தான். ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அஸ்வின் 18.2- வது ஓவரில் மைதானத்தில் இருந்து ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 24 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் […]

Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய ஹர்சல் படேல்…. திடீரென வந்த துக்க செய்தி….!!!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 18-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. இதன்மூலமாக  பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேலின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL போட்டி : டிவி தரவரிசை 33% சரிவு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!

ஐபிஎல் போட்டியின் 15வது லீக் சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2022 ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் தொலைக்காட்சி தரவரிசை 33 சதவீதம் குறைந்துள்ளதாக தொலைக்காட்சி தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் காரணம் பகலில் ஆட்டங்கள் இருந்ததால்தான் என்று கூறப்படுகின்றது. மேலும் பகல், நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததும் டிவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்: சிக்சர்களில் ஓர் விசித்திரம்…. அது என்ன தெரியுமா?….!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை விளாசிய அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 36 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இதில் பஞ்சாப் அணி 33 சிக்சர்களும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா 30 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த தொடரில் தோல்வியே காணாத குஜராத் 10 சிக்சர்கள் விளாசி கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தவிர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லக்னோவின் இளம் நட்சத்திரம்…. ரசிகர்களை கவரும் ஆட்டம்…. இந்திய T20-ல் வாய்ப்பு கிடைக்குமா?….!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் லக்னோவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் பதோனி, தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் குவித்த போது கேப்டன் கே.எல்.ராகுல் அவரை “Baby AB” என்று குறிப்பிட்டார். அதன்பின் சென்னை, ஹைதராபாத், டெல்லி என அனைத்து ஆட்டங்களிலும் அதிரடி காட்டி அணியின் மிக முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இப்போது இவருக்கு இந்திய t20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டுமா என்ற விவாதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: பஞ்சாப் VS குஜராத்…. இன்று நேருக்கு நேர் மோதல்…. வெற்றி யாருக்கு?…..!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்னும் தோல்வியை பதிவு செய்யாத குஜராத் 2 வெற்றிகளுடன் 4 ஆம் இடத்திலும், பஞ்சாப் 3 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. பஞ்சாபில் லிவிங்ஸ்டன், ராஜபக்சே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதனைப் போலவே குஜராத் அணியிலும் சுப்மன் கில், ஷமி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்த இரு அணிகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கம்மின்ஸ் மரண அடி…. கொல்கத்தா அபார வெற்றி…. ஐபிஎல் அதிரடி சாதனை….!!!!

15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 162 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பொறுமையாக ஆடிய வெங்கடேச ஐயர் 50 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்மின்ஸ் மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். 15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து 16 ஓவரிலேயே அணியை வெற்றிபெற வைத்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து கம்மின்ஸ் புதிய […]

Categories
கிரிக்கெட்

வைபவ்வின் பந்துவீச்சு வேற லெவல்…!! புகழ்ந்து தள்ளும் தவன்…!!

நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

ஹைதராபாத் மற்றும் லக்னோ இடையே இன்று பலப்பரீட்சை….!! எழுச்சி பெறுமா சன்ரைசர்ஸ்…!!

நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி காக், லீவிஸ், பிஷ்னோய் ஆட்டம் வேற லெவல்…. பாராட்டித் தள்ளிய கேப்டன் கே.எல்.ராகுல்….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ அணி மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டத்தால் லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் கைப்பற்றியதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : அடுத்தடுத்து காலியாகும் விக்கெட்…. சிஎஸ்கேவை வச்சு செய்யும் கொல்கத்தா….!!!!

66 நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: களமிறங்கிய வீரர்கள்….! அனல் பறக்கப்போகும் போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்கலில் கொல்கத்தா அணி…! புது கேப்டன் கலக்குவாரா ?  பலம், பலவீனம் என்ன ? 

IPL 2022 15 ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR அணிகள் மும்பையில் மோத உள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா அணி தனது பழைய கேப்டன் இயோன் மோர்கனை ஏலத்தில் கழட்டி விட்டுவிட்டு புது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்து புது கேப்டன் ஆக நியமித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புது கேப்டனுடன் CSK…. பலம், பலவீனம் என்ன ?

CSK வின் பலம்,  பலவீனம்: சென்னை அணியை பொறுத்த வரை அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று எடுத்துக்கொண்டால் அதற்க்கு முழு காரணம் டோனியின் கேப்டன்சி என்றே கூறலாம். அவர் இதுவரை சென்னை அணிக்காக நான்கு கோப்பைகள் வென்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த 2022 வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது கேப்டன் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்து,  ஜட்டு வை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL லில் சிறந்த அணி என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL 15 ஆவது சீசன்”…. எதிரெதிர் பிரிவில் “சென்னை-மும்பை அணி”…. வெளியான முக்கிய அறிக்கை…!!

15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த சுழற்சிமுறையில் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மார்ச் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொண்ட 15 ஆவது […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

‘அந்த பேட்ஸ்மேன் தா’…. அவர் களத்துல இருக்கும்வரை மேட்ச் முடியாதுங்க…. மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ் கருத்து….!!!!

ஐபிஎல் தொடர் குறித்து மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ்  அளித்துள்ள பேட்டியில் டோனியை பற்றி புகழ்ந்து பேசினார். பெங்களூருவில் ஐபிஎல் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 வீரர்கள் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் அடங்குவர். இவர்களின் மொத்த மதிப்பு  ரூபாய் 551.70 கோடி ஆகும். ஏலத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்படி போடு…! கலக்குங்க ஷிவம் டுபே… ஒரு பக்கம் CSK அணி…. அடுத்த பக்கம் ஆண் குழந்தை…. இரட்டிப்பு மகிழ்ச்சியில் இந்திய வீரர்…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள நிலையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15 அஸ்வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் பங்கேற்ற அணிகள் வீரர்களை போட்டிபோட்டு வாங்கியுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே ஏலத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: அனல் பறந்த களம்…. “CSK வுக்கு” இந்த நிலைமையா…? “லிவிங்ஸ்டனுக்கு” தாறுமாறாக நடந்த போட்டி….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனுக்கு சிஎஸ்கே உட்பட பல முன்னணி அணிகள் போட்டி போட்டுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இந்த 10 அணிகளில் சிஎஸ்கே ஜடேஜா, தோனி, ருதுராஜ், கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்து விட்டு மீதம் 40 கோடியுடன் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளது. இவ்வாறு இருக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “சூடு பிடித்த களம்”… ஏலம் போகாத வீரர்கள்…. யாரெல்லாம்னு பாருங்க…!!

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா உட்பட பல முன்னணி வீரர்கள் எவரும் வாங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு பங்கேற்ற 590 வீரர்களில் 147 இந்தியர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்பட இருந்துள்ளார்கள். இதில் பங்கேற்ற அணிகள் ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “சூடு பிடித்த களம்”… “10 அணிடயும்” எவ்ளோ தொகை மிச்சமிருக்கு…. முழு விவரம் இதோ…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வைத்து நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிபோட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கியது போக எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த முழு விவரம் பின்வருமாறு: மும்பை – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “தமிழக வீரர்கள்” மீது நம்பிக்கை இல்லையா CSK….? எழுந்த கேள்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்…!!

பெங்களூரில் நடந்த 2 நாள் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒரு தமிழக வீரர்களை கூட எடுக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று மற்றும் இன்று ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக பங்கேற்றுள்ள 10 அணிகள் ஒவ்வொரு வீரரையும் போட்டிபோட்டு எடுத்துள்ளது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடப்பாவமே…! “CSK” வ என்னால மறக்க முடியல…. குமுறிய “டுபிளெசிஸ்”….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலத்தில் டுபிளெசிஸ்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்துள்ள நிலையில் அவர் சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்களை தன்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் நண்பர் மற்றும் சிஎஸ்கே அணியில் இருந்து பிரிக்க முடியாத வீரராக டுபிளெசிஸ் இருந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் டுபிளெசிஸ்ஸை […]

Categories

Tech |