Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : எந்தெந்த அணியில் யார் யார் ….? வீரர்களின் முழு லிஸ்ட் இதோ …..!!!

 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள  வீரர்களின் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே அடுத்த சீசனுக்கு ஐபிஎல் ஏலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதனால் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் […]

Categories

Tech |