உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 45 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றாலும் பத்து அணிகள் கவனமும் தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயது சுழல் பந்துவீச்சாளர் […]
Tag: ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் க்றிஷ் மோரீஸ் சென்ற வீரர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலை போனார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில், தங்கள் அணிக்கு வலுவான வீரர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தரும் தொடராக உள்ளது.இதனால் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி நிலவும்.இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது. மேலும் அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூபாய் 16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்தது.இதற்கு முன் 2008 – 2017 வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூபாய் 8 ஆயிரத்து 200 கோடிக்கு ப […]
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டிகள் முறையாக நடப்பதாகவும் ஐபிஎல்லில் பணத்திற்கும் அணிக்கும் தான் முக்கியத்துவம் இருப்பதாகவும் டெல் ஸ்டெயின் கூறியுள்ளார். தற்போது நடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் தானாகவே முன்வந்து கலந்து கொள்ளாததை குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதாவது டி 20 லீக்குகளில் விளையாடுவதுதான் ஒரு வீரராக எனக்கு பலனளிக்கிறது. ஆனால் இந்த ஐபிஎல்லில் விளையாடும்போது அணியின் பெயருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பணத்திற்கும் தான் முக்கியத்துவம் உள்ளதாக […]
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. […]
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]
ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று […]