Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு…. “ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி மாற்றப்படுமா?”…. பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை..!!

ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK, MI அணிகளை பார்த்து பயமில்லை…. இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளை சந்தித்த நிலையில், அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் CSK, MI அணிகளை பார்த்து மற்ற அணிகள் பயப்படவில்லை என இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். MI மற்றும் CSK வீரர்கள் ஏலம் மூலம் வெவ்வேறு அணிக்கு சென்றுள்ளதால், அந்த அணிகளின் பலம் கூடியுள்ளது. அதனால் […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

IPL BREAKING: கே.எல்.ராகுல், ரஷித், ஸ்ரேயாஸ், பாண்ட்யா, வார்னர்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அகமதாபாத், லக்னோ அணிகள் 3 வீரர்களை நேரடியாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் ஆகியோரையும், லக்னோ அணி கேஎல் ராகுல், ரஷீத் கான், இஷாந்த் கிஷன் ஆகியோரை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அகமதாபாத் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர்,  லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL Cricket” நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை – கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த விரும்புவதாக வெளியான கருத்தை அது மறுத்துள்ளது  உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக காலவரை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்  ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் கூறியிருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு கூறியது. ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தியாளர் ரிச்சர்ட் […]

Categories

Tech |