15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.இதில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ரூபாய் 14 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கவலை அடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிகெதிரான கடைசி டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு வலது […]
Tag: ஐபிஎல் சீசன் 2022
15-வது சீசன் ஐபிஎல் டி20 லீக் போட்டி வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால் போட்டி முறைகள் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதோடு மொத்தம் […]
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படுவதாக, பஞ்சாப் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல்-லில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தரும் தொடராக உள்ளது.இதனால் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி நிலவும்.இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது. மேலும் அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூபாய் 16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்தது.இதற்கு முன் 2008 – 2017 வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூபாய் 8 ஆயிரத்து 200 கோடிக்கு ப […]
15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது . […]