Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயம் காரணமாக….. ஐபிஎல் தொடரில் இருந்து….. CSK வீரர் ஆடம் மில்னே விலகல்….!!!!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகியுள்ளார். 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘புதிய அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்’ ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆலோசகராகவோ பகுதி நேர பயிற்சியாளராகவோ  அல்லது வழிகாட்டியாகவோ  செயல்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார் .ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் நடக்கலான டீம்ல இருந்து விலகிடுவேன் “….! ஸ்ரேயாஸின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!!

அடுத்த ஐபிஎல்  சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் பதவி வழங்கவில்லை என்றால் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலக இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 புதிய அணிகளுக்கான ஏலம்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடர்வாரா கே.எல் ராகுல் ….? அணி உரிமையாளர் சொன்ன பதில் ….!!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே வருகின்ற 2022 ஆண்டிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும்… மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இதற்கான விசாரணை நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த […]

Categories

Tech |