Categories
கிரிக்கெட் சற்றுமுன்

BREAKING : வீரருக்கு கொரோனா….. நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்….!!!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி…. விக்கெட் கீப்பராக….. புதிய சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்….!!!!

கடந்த 16ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 16ஆம் தேதி ராயல் சேலஞ்ச் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் மொத்தம் 150 விக்கெட்டுகளை தினேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: சென்னையா? பஞ்சாப்பா?….. விறுவிறுப்பான போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் எப்போது மீண்டு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். பஞ்சாப் அணி கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்ய கடுமையாகப் போராடும். அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடும் […]

Categories
விளையாட்டு

IPL 2022: ‘கிளென் மேக்ஸ்வெல்’…. ஐபிஎலில் பங்கேற்பதில் புது சிக்கல்…. வெளியான முக்கிய விபரம்….!!!

ஐபிஎல் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்பது தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது. உலகின் தலை சிறந்த வீரராக திகழ்ந்து வரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இவருக்கும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினி ராமனுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல்-லில் தொடக்க ஆட்டங்களை தவற விடும் ஆஸி, தென்ஆப்பிரிக்கா வீரர்கள்….! காரணம் இதுதான் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய  வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில்  பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்த IPL-ல் புதிய அணிகள்…. ஏலம் எடுக்க தயாராகும் நட்சத்திர ஜோடி…. வெளியான தகவல்….!!

அடுத்த ஐபிஎல் போட்டியின் புதிய அணிகளை பிரபல நட்சத்திரங்கள் ஏலம் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்திய அளவில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் சமீபத்திய சீசன் UAE இல் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக CSK அணி வென்றது. இந்நிலையில், இந்த போட்டியின் அடுத்த சீசன் 2022ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதில் புதிதாக இணைக்கப்படும் இரண்டு அணிகளுக்கான ஏலத்தில் பாலிவுட் நடிகர்களான ரன்வீர்சிங், தீபிகா படுகோனே கலந்துகொள்ள […]

Categories
விளையாட்டு

ஐபிஎல் போட்டியை காண… ரசிகர்களுக்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரசிகர்களை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற ஐக்கிய அரபு அமீரக அரசானது உத்தரவிட்டுள்ளது. அதன்படி 16ஆம் தேதி முதல் ரசிகர்கள் platinumlist.net என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி… வெளியான தகவல்…!!!

ஐபிஎல் போட்டியில், வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கதேசம் இடையேயான தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் ஐபிஎல் போட்டி… பிசிசிஐ அதிரடி முடிவு…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 29 […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்… ஷிகர் தவான் வேண்டுகோள்…!!

மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள காரணத்தினால் டெல்லி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா – ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்…. அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Flash News: ஐபிஎல் போட்டி… ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஆட்டத்தை பார்க்க டிக்கெட் கட்டணம் டபுளாக இருந்தாலும் வருவேன்” ஆர்வத்தில் ஆகாஷ் சோப்ரா…!

ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

30 முதல் 50% ரசிகர்களை எதிர்பார்க்கிறோம்… ஐபிஎல்லை காண அனுமதி கிடைக்குமா?… UAE கிரிக்கெட் போர்டு..!!

ஐபிஎல் போட்டியில் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்ட் தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என கூறினார். அக்டோபர் 19 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி வரையில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முதலில் ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி தான் முக்கியம்…. உலக கோப்பை என்னவானால் என்ன…? பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் விமர்சனம்….!!

ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக  டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.     ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக    இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54 — ANI (@ANI) April 15, 2020 சீனா தொடங்கி உலக […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை – பிசிசிஐ அறிவிப்பு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வரும் ஏப்., 14ம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல்லில் அடுத்த அதிர்ச்சி….. கங்குலி பேட்டியால் ரசிகர்கள் ஏமாற்றம் …!!

ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது . சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும்5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING : ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு ? ரசிகர்களுக்கு ஷாக் ….!!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் ? ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரிய வழக்கு – இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 73 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்குள் வராதீங்க….. ஐபிஎல்லில் பங்கேற்க வீரர்களுக்கு தடை …!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து நாளை மறுநாள் அவசர கூட்டம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து நாளை மறுநாள் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் […]

Categories

Tech |