15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது .இதில் புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர் .மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ 551,70,00,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 108 வீரர்கள் ரூ 1 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளனர். அதே […]
Tag: ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்படுள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்குகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணியின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் லக்னோ அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது .மேலும் அந்த அணியின் கேப்டனாக […]
15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது . […]