Categories
விளையாட்டு கிரிக்கெட்

‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்’…. பிளேயிங் XI இதுதான்…. துணை கேப்டன் யார் தெரியுமா?….!!!

ஐபிஎல் 15 சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான பிளேயிங் XI குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 15 வது சீசன் வருகிற மார்ச் 27 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12, 13 நாள்களில்  நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்களை வைத்து 10 அணிகளும் சேர்ந்து  XI அணியை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலாவதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ரஷித்கான்,  ஜேசன் ராய், டேவிட் வார்னர்  உள்ளிட்ட முக்கிய […]

Categories

Tech |