Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க ஒன்னும் ஆடு, மாடு கிடையாது?”.… தயவு செஞ்சு மெகா ஏலத்த நடத்தாதீங்க…. கொந்தளித்த சிஎஸ்கே வீரர்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இனி மெகா ஏலத்தை நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் கடந்த 12 ,13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 590 வீரர்களில் 204 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இவர்களை வாங்குவதற்கு 551 கோடிகளை 10 அணிகளும் சேர்ந்து கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்த மெகா ஏலத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் அதிக தொகைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.12 கோடி…. “ஷ்ரேயஸ் ஐயரை தட்டி தூக்கிய அணி”…. “ஒருவேளை இவர்தா புது கேப்டனோ”…. அப்ப வேற லெவல்ல இருக்கும்…!!

ஐபிஎல் 15-வது  சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி தட்டித்  தூக்கியது. பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான  மெகா ஏலம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஏலத்தின் போது முதல் வீரராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டும் முதல் வீரராக மெகா ஏலத்திலும் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8.25 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை 5 கோடிக்கு தட்டி […]

Categories

Tech |