ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தலீபான்கள் தடை அறிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முக்கியமாக பெண்களை கல்வி கற்கவும், பணிகளுக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை. மேலும், இசை மற்றும் திரைப்படம் காண்பதற்கும் தலீபான்கள் தடை விதித்துள்ளார்கள். பொதுவாகவே தலிபான்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை எதிர்ப்பார்கள். இந்நிலையில், 2021-ஆம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதாவது, […]
Tag: ஐபிஎல் 2021
மீதமுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் புதிதாக 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர் ,ஜோப்ரா ஆர்ச்சார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீதமுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார். […]
நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது . 14 – வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார் . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது .இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது . இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி […]
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார் 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. […]
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சில வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ , இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதியில் நடத்துவதற்கு திட்டமிடபட்டுள்ளது. இதன்படி ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளிலும் சில வீரர்களை வெளியேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு […]