பிசிசிஐ இன்று 2022-ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டபுள் ஹேடர்ஸ் என்றழைக்கப்படும் ஒரே நாளில் 2 போட்டிகள் என மொத்தம் 12 முறை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. மாலை போட்டி 7.30 மணிக்கும், […]
Tag: ஐபிஎல் 2022
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசன்களில் கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட […]
15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை ரூபாய் 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் ஆர்சிபி-யின் ட்விட்டர் பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அந்த பதிவில் ,”திறமையான பினிஷர் ,சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் இயல்பிலேயே சிறந்த தலைவர் என பதிவிட்டுள்ளது.இதனால் […]
15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது .இதில் புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர் .மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ 551,70,00,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 108 வீரர்கள் ரூ 1 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளனர். அதே […]
15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்படுள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்குகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணியின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் லக்னோ அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது .மேலும் அந்த அணியின் கேப்டனாக […]
2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி நடைபெற உள்ளது. 2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் பெயர் உட்பட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது . 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம் பெற்று மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் லக்னோ அணி தனது இறுதி கட்ட பணியை முடிக்க ஆயத்தமாக உள்ளது. இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக […]
2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது .இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டஹைதராபாத் அணி புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது .இதில் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்னும் அணியில் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக 2 புதிய அணிகள் தங்கள் அணியில் 3 வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் […]
ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே அடுத்த சீசனுக்கு ஐபிஎல் ஏலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதனால் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் […]
ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனிடையே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில்4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது .இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் அடுத்த சீசனில் இருந்து […]
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக இடம்பெறும் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .இதில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதனிடையே இந்த சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடப்பு உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே […]
15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அணியில் எத்தனை வீரர்களை தக்க […]