Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : ஐபிஎல் போட்டியை நேரில் காண …. ரசிகர்களுக்கு அனுமதி ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. 15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற 26-ம் தேதி முதல் மும்பையில் தொடங்குகிறது. மொத்தம்    10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்காக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஐபிஎல் அணிகள் வருகிற 14 அல்லது 15-ம் தேதியிலிருந்து பயிற்சியை தொடங்கும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :கொரோனா தொற்று எதிரொலி …. மும்பையில் போட்டிகள் நடத்த திட்டம் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடந்த  பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :ஜாம்பவான் பயிற்சியாளரை தட்டி தூக்கும் லக்னோ ….! விவரம் இதோ …!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே இருந்த  ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்’…..! முகமது சிராஜ் பெருமிதம் ….!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தக்கவைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார் . 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ,மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தங்கள் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் நான் விளையாடுனா ….? அது கேகேஆர் அணிக்கு மட்டும் தான் ….! சுனில் நரைன் ஓபன் டாக் …..!!!

ஐபிஎல் போட்டியில் நான் விளையாட விரும்பும்  ஒரே அணி கொல்கத்தா மட்டும் தான் என  சுனில் நரைன் கூறியுள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் , ஆண்டரே ரஸல் ,வருண் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஷீத் கானை ஏன் அணியில் தக்கவைக்கவில்லை ….? விளக்கம் அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ….!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்  ஏன் தக்கவைக்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் அணி  விளக்கமளித்துள்ளது . 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள்அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுள்ளது .இதில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமத் மற்றும் உம்ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டியா பிரதரஸை கழற்றிவிட்ட மும்பை இந்தியன்ஸ் ….! விராட் கோலி தக்கவைப்பு …. விவரம் இதோ ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில்  புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனால் ஏற்கனவே உள்ள 8 ஐபிஎல் அணிகள் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் .அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூபாய் 15 கோடிக்கும் ,மேக்ஸ்வெல் ரூபாய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் உத்தேச பட்டியல் ….! வெளியான முக்கிய தகவல் …..!!!

2022 ஐபிஎல் சீசனில்  எந்தெந்த அணி யாரை தக்க வைத்துள்ளது  என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் 2 வெளிநாட்டு  வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் .இந்நிலையில் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி மேல அப்படி என்ன கோபம் கம்பீருக்கு”….? கம்பீர் சொன்ன சிஎஸ்கே வீரர்கள் லிஸ்ட் …..!!!

ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை  தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ராகுலை தட்டி தூக்க காத்திருக்கும் லக்னோ ” …..! ‘அதுவும் இத்தனை கோடிக்கா’…? விவரம் இதோ …..!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய்  20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய    2 புதிய அணிகள் […]

Categories

Tech |