2 ஆம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் விஜய் சங்கரை தவற விட்டுள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் CSK தமிழக வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக கடுமையாக போட்டி போட்டுள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.40 […]
Tag: #ஐபிஎல்
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்திய வீரர்கள் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி […]
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஒடியன் ஸ்மித்தையும், லியன் லிவிங்ஸ்டனையும் எடுத்துள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓடியன் ஸ்மித்தை 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை […]
பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது நாள் ஏலம் இன்று துவங்கியுள்ளநிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென் ஆப்பிரிக்க வீரர் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலத்தில் விடப்படவுள்ளார்கள். இந்நிலையில் 2 ஆவது நாள் ஏலம் […]
ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார்கள். ஐபிஎல் தொடருக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புதிதாக வந்துள்ளது. இதோடு சேர்த்து மொத்தமாக 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருந்துள்ளது. அதன்படி லக்னோ அணி ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் வாங்கியுள்ளது. அது […]
சிஎஸ்கே அணி எவ்வளவோ போட்டிபோட்டும் கூட டெல்லி அணி ஷர்துலை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது. ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் கலந்துகொண்டுள்ளார்கள். மேலும் இதில் 217 வீரர்கள் ஏலமிடப்படவுள்ளார்கள். இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி ஏற்கனவே டுபிளெசிஸை தவற விட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயன்றும் கூட டெல்லி அணி கடைசி […]
சிஎஸ்கே அணி தோனியை 12 கோடிக்கு தக்க வைத்துள்ள நிலையில் இவரை விட அதிகமாக மும்பை அணி கிஷனை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்படவுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 12 கோடிக்கு தோனியை தக்கவைத்துள்ளது. மேலும் […]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் CSK அணி உத்தப்பாவை அவரது அடிப்படை தொகையில் ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் இன்று ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அங்குள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் 147 இந்திய அணியை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தமாக 217 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்று ஏலத்தில் விடுக்கப்பட்ட வீரர்களை அனைத்து அணிகளும் போட்டி போட்டு […]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஸ்ரேயஸின் ஆரம்ப விலை 2 கோடியாக இருந்த நிலையில் அவரை கொல்கத்தா 12.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரரான காகிசோ ரபடாவை 9.25 கோடிக்கு எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து அணியின் வீரரான trent Boult ராஜஸ்தான் அணி 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் வைத்து தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை […]
ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு இந்திய அணியின் வீரரான ஷிகர் தவானை எடுத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]
ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் CSK அணி பல முன்னணி வீரர்களை தக்கவைத்து 48 கோடியை மீதம் வைத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சி.எஸ்.கே வில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐ.பி.எல்15 ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள எலத்தில் சி.எஸ்.கே அணி தமிழகத்தை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி சி.எஸ்.கேவில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கான் […]
ஐ பி.எல் இன் மெகா ஏலம் இன்று துவங்குகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 590 வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா […]
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 590 பேர் கலந்துகொள்ளவிருகின்ற நிலையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 590 வீரர்களில் யாரையெல்லாம் வாங்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.
ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த 15 வது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ என்ற புதிய இரண்டு அணிகள் […]
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2009-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு குரானா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே நடப்பு 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த பிபிசி திட்டமிட்டுள்ளது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து தான் வருகிறது என்றாலும் […]
ஐபிஎல் 2020 இல் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோவெங்கா ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அணியின் பெயரை வெளியிட்டுள்ளார். 2016 2017 இல் சஞ்சீவ் கோவெங்கா உரிமையாளராக இருந்த புனே அணிக்கும் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி கொண்டன. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள தமிழக முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு அடிப்படை விலையில், அஷ்வின் ரூ.2 கோடி, வாஷிங்டன் சுந்தர் ரூ1.50 கோடி, டி.நடராஜன் ரூ. 1 கோடி, ஷாருக்கானுக்கு ரூ20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]
ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது சந்தேகம்தான் என டேவிட் வார்னர் கூறியுள்ளார் . இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் பாதி ஆட்டத்தில் மட்டும் ஒரு வெற்றியை பெற்று தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அணியின் கேப்டனான டேவிட் வார்னரை அதிரடியாக நீக்கியது. இதனால் அவருக்கு பதிலாக கேன் […]
பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி […]
முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]
கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மோசமாக பேசாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று ஆர்சிபி கிரிக்கெட் வீரர் கிறிஸ்டியன் கெஞ்சி கேட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நேற்று முன்தினம் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.. இதில் டாஸ் வென்ற கோலி தலைமையிலான பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும் படிக்கல் 21 ரன்களும், […]
https://t.co/Ua1JG6aonN — SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 25, 2021
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி 4ஆம் இடத்தில இருந்து 6ஆம் இடத்திற்கு சென்றது. நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் நான்காவது இடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 55 ரன்னும், ரோகித் […]
ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]
ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய […]
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் நிறுத்தப்பட்டன போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” நாங்கள் விளையாடிய போது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை […]
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி […]
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் […]
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒருவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 220 குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்64ரன்னும், பாப் டூ ப்ளசிஸ் 95ரன்னும் ரன்கள் குவித்து அசத்தினர். கொல்கத்தா அணி சார்பில் வருன் சக்ரவர்த்தி, சுனில் […]
ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் – டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் […]
மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்குகின்றது. டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
டிவில்லியஸ் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, மெக்ஸ்வெல், டிவில்லியஸ் ஆகியோர் அற்புதமாக ஆடியதாகவும் , டிவிலியஸ்ம் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம் என்றும் தெரிவித்தார். வேகம் குறைந்த […]
மீண்டும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என இருந்ததை தோனி தகர்த்துள்ளார். கடந்த பத்தாம் நாள் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான ஐபிஎல் டி- ட்வென்டி தொடரில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் பந்து வீசாமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு பன்னிரண்டு லட்சம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் தீபக் சஹரின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை […]
ஐபிஎல் போட்டியின்போது தினேஷ் கார்த்திக் ஆபாசமாக பேசியதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவிலேயே நடைபெற்று வருகின்றது. மும்பைக்கும் கொல்கொத்தா அணிக்கும் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. Dinesh Karthik: "Podu ngo**a va va va"#IPL2021 #KKRvMI pic.twitter.com/vDS7f0gKUJ — Ash […]
14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து […]
14வது ஐ.பி.எல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னையில் உள்ள ma சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர் கேப்டன்) விருத்திமான் சஹா மனிஷ் பாண்டே ஜானி பேர்ஸ்டோவ் விஜய் சங்கர் முகமது நபி […]
மகாராஷ்டிராவில் ஐபிஎல் நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர். இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் மகாராஷ்டிராவில் கொரோனா அதிகமாக இருந்த காரணத்தினால் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு தயக்கம் காட்டி வந்தது இந்நிலையில் பல்வேறு […]