ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின்டெண்டுல்கர் மகன் அர்ஜூனை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகனாகிய அர்ஜுனை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ஜுன் பேசுகையில், அவர் சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன், என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளருக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்கு […]
Tag: #ஐபிஎல்
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். […]
2021 ஐபிஎல் மினி ஆக்ஷனில் மொத்தம் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் 55 வீரர்கள் மட்டுமே விலைபோகினர். பெரும்பாலான அணிகள் ஆல்ரவுண்டர்களை வாங்கவே போட்டி போட்டுக்கொண்டு அதிக பணத்தை வாரி இறைத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடிக்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் கடந்த சீசனில் ஒருசிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெலை சிஎஸ்கேவும், ஆர்சிபியும் போட்டிபோட இறுதியில் ஆர்சிபி அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேக்ஸ்வெல் தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட […]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் தங்களது வீரர்களின் மனநலத்தை ஆரோக்கியமாக பேணும் விதமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்த மார்க் வூட் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் […]
ஐபிஎல் ஏலத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்ஸை எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி தற்போது நடைபெற்று வந்த நிலையில், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ் மோரிஸ்ஸை சுமார் 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. முன்னதாக மெக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்துக்கு பெங்களூரு அணி எடுத்து இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஆனா கிரிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். […]
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மொத்தம் […]
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த […]
தமிழகத்தில் ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ட்ரீம் 11 ஆன்லைன் சூதாட்ட தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ட்ரீம் 11 கிரிக்கெட் விளையாட்டு செயலிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ஆன்லைன் சூதாட்ட தளமான ட்ரீம் 11 தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நேற்று தமிழகத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தின் போது சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக 150 கோடிக்கு அதிகமாக சம்பாதித்த முதல் வீரராக எம்எஸ் தோனி திகழ்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முதலில் நடந்தபோது தோனி மிகப்பெரிய வீரராக இருந்தார். அப்போது அவரை சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே தொகையை தோனி சம்பாதித்தார். 2016ஆம் ஆண்டு பிசிசிஐ முதல் தர வீர தக்கவைப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்தது. அதனால் தோனி 2011 முதல் […]
இந்த வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் பழைய ஸ்பான்சர் விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் விவோ இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ட்ரீம் 11 ஸ்பான்சராக இருக்க 222 கோடி கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ […]
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை விடுவித்த நிலையில், அடுத்து வரும் வீரர்களுக்கான ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் […]
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும் புதிதாக சேர்க்கப்படும். புதிதாக உள்ள 2 அணிகளையும் சேர்த்து 2022ஐபிஎல்லில் 10அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறை சம்பியன் பட்டம் வென்றது.இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை அணியை சார்ந்த போல்ட் தேர்வு செய்யப்பட்டார். மதிப்பு மிக்க வீரர் என்ற தொடரில் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் […]
ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்ததே மிகப்பெரிய சாதனைதான் என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஐபிஎஸ் சீசனின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியுற்று தடுமாறியது. அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோற்றதோடு […]
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் – பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 […]
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை […]
இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என்ன நடக்க போகிறது ? என்பதை ஜூன் மாதமே ஜோதிடர் கணித்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த முறையை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்கபோகிறது ? என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். மிதுள் என்ற நபர் ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டு உள்ளார். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, […]
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. 13வது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் நாலு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மீதமுள்ள 6 அணிகளுக்கிடையே பிளே ஆப் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. யார் பிளே ஆப் செல்வார் என்று எதிர்பார்ப்பு 6 அணி ரசிகர்கள் மத்தியிலே இருந்து வருகிறது. இன்றைய போட்டிகளில் […]
பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. […]
பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.31) நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது […]
கொல்கத்தா – பஞ்சாப் அணி மோதிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயான் மோர்கன் – சுப்மன் கில் […]
ஐ.பி.எல் 2020 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற வாய்ப்புள்ளது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸூக்கு பின் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை உங்களிடம் […]
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். அதேசமயம் இப்போட்டியில் விராட் கோலி சிக்சர் […]
அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி உங்கள் முகத்தில் தெரியலையே ? எப்போதும் […]
எங்களுக்கு இந்த முறை அதிஷ்டம் வரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது. 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இறுதிவரை பிளே ஆப் சுற்றுக்கு […]
மும்பை அணியுடனான தோல்வியில் நாங்கள் துவண்டு போயுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சீட்டுக் கட்டுகளை போல விக்கெட்டை பறிகொடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதுவரை நடந்த அனைத்தை ஐபிஎல் தொடர்களிலும் வென்று பிளே ஆப் சென்ற சென்னை அணி […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது, ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அடைய வைத்துள்ளது. சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், இறுதிகட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்றே கருதி வந்தனர்.இந்த நிலையில்தான் சென்னையின் தோல்வியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தோல்வி குறித்து கேப்டன் மகேந்திர […]
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆசான வீரர்களாக வளம் வருகின்றனர் ஆல்ரவுண்டர் சகோதரர்கள் ஆன ஹர்திக் பாண்டியா மற்றும் குருநாள் பாண்டியா. பேட்டிங்கில் அதிரடி வேங்கை ஆகவும், பந்துவீச்சில் மித வேக சீமராகவும் ஜொலிக்கும் திறன்கொண்ட ஹர்திக் பாண்டியா, 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மூத்த சகோதரரான குருநாள் பாண்டியா, 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆகவும். மத்திய வரிசை அதிரடி பேட்ஸ்மேன் […]
அணிகள் போ வெ தோ ரன் ரேட் புள்ளி 1 மும்பை இந்தியன் 8 6 2 +1.353 12 2 டெல்லி கேப்பிட்டல் 8 6 2 +0.990 12 3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 5 3 -0.139 10 4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 4 4 -0.684 8 5 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 3 5 +0.009 6 6 சென்னை சூப்பர் கிங்ஸ் 8 3 […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற […]
கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.12) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெறுவதால் மும்பை அணி கோப்பையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (19ஆம் தேதி) தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே […]
மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் […]
டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது […]
ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]
இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 6 பவுலர்கள் ஓப்பனிங் வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஐபிஎல்லில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தந்த அணியின் கேப்டன்கள் திடீரென ஒரு முடிவை எடுக்கின்றனர்.. அதற்கு பெயர் […]
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 13-வது ஐ.பி.எல்லில் விளையாட இருக்கிறார். 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.. முதல் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே கொல்கத்தா அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் கேரி குர்னேவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.. இவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த முகமது ஹசன் அலி கான் […]
ஐபிஎல் மும்பை அணியில் யார்க்கர் மன்னன் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் சேர்க்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் என கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது மலிங்கா தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை அணி வெற்றி பெறும்போது இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் மலிங்கா மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்றுள்ள பிரபல ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆர்சிபி அணியில் களமிறங்கியுள்ளார். இந்த அணியில் ரிச்சர்ட் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் […]
சிஎஸ்கே அணியின் துணை கேப்டனனான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் அணியின் வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் வருகின்ற 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்து வந்தது. ஆனால், காஷ்மீரின் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது. […]
ஐபிஎல் போட்டியை வெளிமாநிலங்களில் நடத்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 13வது சீசனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா , அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன்பின் ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமான […]
சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகளும் […]
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 13ஆவது சீசன் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் அகமதாபாத்திலுள்ள மோடேராவில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை […]
கொரோனா வைரஸ் தொற்று…. பரவல், அச்சம் காரணமாக சர்வதேச போட்டிகள் என முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரபலமான ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அடுத்த வருடம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தான் ஐபிஎல் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் […]
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]