Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்… அனுமதி கேட்டுள்ளோம்… பிசிசிஐ கோரிக்கை..!!..!!

ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி தேதி அறிவிப்பு…. பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள்… கருத்து தெரிவித்த ஸ்டார் இந்தியா…!!

ஐபிஎல் போட்டி விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஸ்டார் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.  ஐபிஎல் போட்டிகள் சென்ற மார்ச் 29-ல் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணத்தால் காலவரை இல்லாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. அதில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐபிஎல் 2020 தொடரினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகைய முடிவானது ஐபிஎல் ஒளிபரப்பாளரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு அவ்வளவு வயதாகவில்லை” ஓய்வு பற்றி ஹர்பஜன் சிங் அதிரடி பதில்….!!

ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதற்கான முடிவினை நான் எடுக்கவில்லை என்றும் தனக்கு வயதாகவில்லை என்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன்சிங் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது தாங்கள் என் திறமையினை ஆராய விருப்பப்பட்டால் இளம் வீரர்களின் சிறந்தவராக கருதும் ஒருவரை என்னுடன் போட்டியிட சொல்லுங்கள். அப்போட்டியில், பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலும்? குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க “ரெடி” ஐபிஎல் போட்டி நடத்த – ஐக்கிய அரபு அமீரகம்

ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.   2020 ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது  இந்தியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா  வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 கிரிக்கெட் போட்டி காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் இல்லாத ஆண்டு ஒரு ஆண்டே இல்லை”- ஜான்டி ரோட்ஸ் வருத்தம் ..!!

ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையறை இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து செல்வதை நினைக்கவே மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது 2008 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஐபிஎல் போட்டி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இத்தகைய மிகப்பெரிய தொடக்க ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் போட்டி, நிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் நாளை பிசிசிஐ கூட்டம்… ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு – முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு!

மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா எதிரொலி… ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா?… என்ன சொல்கிறார் கங்குலி!

கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்  சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

7 அணிகளுக்கு சவால்… மீண்டும் கேப்டனான வார்னர்… கோப்பையை தட்டி தூக்குவோம்..!!

2020 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர், செயல்படுவார் என அந்த அணியின்  நிர்வாகம் அறிவித்துள்ளது. கேப்டனாக மீண்டும் நியமித்தது குறித்து டேவிட் வோர்னர் கூறுகையில், ‘நடப்பு ஐ.பி.எல். தொடரில் கேப்டன் பதவி வழங்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் ஒரு முறை அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.கடந்த 2 ஆண்டுகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். […]

Categories

Tech |