Categories
மாநில செய்திகள்

“சாப்பாட்டுக்காக கடை கடையா அலைஞ்சேன்”….. அதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்….. அண்ணாமலையின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். நான் படிப்பை முடித்தவுடன் என்னுடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்னுடைய படிப்புக்கும் நான் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று தோன்றியதால் நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“IPS அதிகாரிகளால் பரிபோண தூக்கம்”…. 3-வது ஐபிஎஸ்-ம் தமிழகத்தில் களமிறக்கம்….. தூக்கமிழந்து தவிக்கும் திமுக….!!!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் பாஜக ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதோடு அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் திமுக முட்டுக்கட்டை போட்டதால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலையை தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக களம் இறக்கியது. இதேபோன்று வடமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்”….. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஆணை…..!!!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட தடை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் கராத்தே…. மத்தியில் ஆட்சி செஞ்ச இப்படியெல்லாம் பேசலாமா…? ரொம்ப ஓவர் தா…!!!

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரூர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கராத்தே தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அதிமுக காங்கிரஸ் அதன்பின் பாஜகவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே திமுகவை பற்றியும் மு […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.!!

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தின் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேலும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ்., மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர், ராணிப்பேட்டை, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ்., தொழிற்துறைச் சிறப்பு செயலாளராக லில்லி ஐ.ஏ.எஸ்., தொழில் வழிகாட்டி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஜெ.லோகநாதன் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட 93 அதிகாரிகள்… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வயது சிறுவனின்… ஐபிஎஸ் கனவு… துணை ஆணையர் கொடுத்த பிறந்தநாள் பரிசு..!!

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹரீஸ். தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் இந்த ஆசை துணை ஆணையர் விக்ரமின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நேற்று அவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ஆசையை நிறைவேற்றும் […]

Categories

Tech |