Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பெற்றோரும், நண்பர்களும் இனிப்புகள் கொடுத்து பாராட்டினர். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்றும், உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும் தேர்ச்சி பெற்ற பெண் ஐபிஎஸ் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்கலநடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவியாளர் பிரேமச்சந்திரனின் மகளான பிரவீனா, சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு படித்துவந்தார். ஐந்து முறை […]

Categories

Tech |