Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபில் போட்டிக்கு சப்போர்ட்டாக”….! “சொந்த நாட்டை எதிர்த்து பீட்டர்சன் போட்ட ட்விட்” ….!!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து,   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது ஐபிஎல்  தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாஸ் காட்டிய ‘டி வில்லியர்ஸ்’… இறுதி கட்டத்தில் மும்பையை வீழ்த்தி … முதல் போட்டியில் ஆர்சிபி வெற்றி …!!!

ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 2021  ஐபிஎல் சீசனின்  முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில்  மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் கிரிக்கெட் போட்டி … நாளை மும்பையில் நடக்கும் போட்டியில் …சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதல் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. 14 வது ஐபிஎல் தொடரின்  2 வது  போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த  2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும்  மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். […]

Categories

Tech |