Categories
கிரிக்கெட்

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ஏலம்…. “ஏலமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு”…. முழு விபரம் இதோ…!!!

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம்  நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு  வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இனி ஐபிஎல் பார்க்க கூடாது’ ….! தலிபான்கள் விதித்த அதிரடி தடை ….!!!

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தலிபான்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது .மேலும் அவர்கள் பெண்களுக்கான உரிமைகளையும் பறித்து வருகின்றனர். இதில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடக்கூடாது ,பள்ளிக்கு செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு  அமீரகத்தில் நடந்து  வருகிறது. இந்தியாவில் நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்…. அட்டவணையில் மாற்றம் இருக்காது …!!!

ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்  மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது . வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா …! ஐபில் தொடரிலிருந்து 2 நடுவர்கள் விலகல் …!!!

இந்தியாவில் கொரானா தொற்று எண்ணிக்கை, அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில்  ,5 வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டு ,உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, 5 வீரர்கள் தொடரில் இருந்து பாதியில் விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த  ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பாஆகியோர் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளில் ,மலிங்காவின் சாதனையை முறியடித்து …! அமித் மிஸ்ரா பிடிக்க உள்ளார் …!!!

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, வீரர்களின் பட்டியலில் அமித் மிஸ்ரா இரண்டாவது  இடத்தில்  உள்ளார். நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ,டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமித் மிஸ்ரா இருந்தார். இவர் ஓவரின் வீசிய பந்துகளில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து ,4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 38 வயதான அமித் மிஸ்ரா 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

வாசிம் ஜாபரின் உருக்கமான ட்விட்….சல்மான்கானின் ட்விட்க்கு பதில்….கோப்பையை தட்டி செல்லுமா பஞ்சாப் ?….!!!

ஐ பி எல் போட்டியில் இதுவரை பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றாததை குறித்து வாசிம் ஜாபர் உருக்கமுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி உள்ளது. இந்தத் தொடர் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியதில்  2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைய செய்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 சீசனில் தொடரும் கொரோனா … சிஎஸ்கே ஸ்டாப் ஒருவருக்கு …தொற்று பாதிப்பு…!!!

14வது ஐபிஎல் போட்டியில்,வருகின்ற 10 ம் தேதி  மும்பையில் சிஎஸ்கே  –  டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. 2021 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ,வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மும்பை மைதானத்தில்10 ம் தேதி  நடைபெற உள்ள போட்டியில், சிஎஸ்கே- டெல்லி  கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டிக்காக சென்னை அணி மற்றும் டெல்லி அணியை சேர்ந்த வீரர்கள் ,மும்பை  வந்துள்ளார் . இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த  ஸ்டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்மாடியோ!… ஒரு ஐபிஎல் வீரருக்கு இவ்வளவு சம்பளமா?… நம்பவே முடியல…!!!

உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக ஐபிஎல் போட்டி காணப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கு பெறுவதால் இந்தப் போட்டிக்கான ரசிகர் பட்டாளம் பெருமளவில் காணப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி ,பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூர்,கொல்கத்தா  உட்பட 8 அணிகள் உள்ளன. அண்மையில் சென்னையில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்குதான் காத்திட்டு இருக்கேன்” ஆர்வத்தில் பிரபல வீரர்…!!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஷேன் வாட்சன் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷேன் வாட்சன் விளையாடி வருகிறார். அடுத்த மாதம் 19ஆம் தேதி பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல்…. 5 நாளுக்கு ஒருமுறை பரிசோதனை…. கிரிக்கெட் வாரியம் தகவல்….!!

ஐபிஎல் போட்டி தொடங்கிய உடன் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகம் கூறியுள்ளது. இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 13-வது ஐபிஎல் போட்டியின், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கின்ற துபாய், அபுதாபி, ஜார்ஜியா போன்ற இடங்களில் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.இந்தப் போட்டியில் தொடர்புடையவர்கள் […]

Categories

Tech |