ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன்பாகவே நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் .இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற டிரென்ட் போல்ட், உட்பட வெளிநாட்டு வீரர்கள் […]
Tag: ஐபில் வீரர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் , பத்திரமாக நாடு திரும்புவதற்கு ,அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது . இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல , அவர்களுடைய சொந்த ஏற்பாட்டின் மூலம் , நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனால் […]
கொரோனா தடுப்பூசி போடுவதைப் பற்றி ,வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்று, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வருகின்ற மே 1ஆம் தேதி முதல், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் ,தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு, ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா , என்ற […]
தற்போதுள்ள சூழலில் ,ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கு ,கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை ,என்று கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான ராஜீவ்சுக்லா தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வருகின்ற 9ம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் 6 நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் […]