Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளிலும் கெத்து காட்டிய ‘விராட் கோலி’…! புதிய சாதனை படைத்து அசத்தல் …!!!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் , புதிய சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் படிகள் விராட் கோலி பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. படிக்கல் 101 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : மும்பை – பஞ்சாப் இன்று மோதல்…! வெற்றி யாருக்கு …?

இன்று நடைபெறும்  ஐபிஎல் போட்டியின் , 17 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல் . சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக 4 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று ,2 தோல்வியை சந்தித்துள்ளது. அதுபோல 4 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி ,1 போட்டியில் வெற்றி பெற்று ,மற்ற 3 போட்டிகளிலும்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின்’ நம்பிக்கையை காப்பாற்றிய ‘ருதுராஜ்’ …! ஒரே போட்டியில் அதிரடி காட்டி அசத்தல்…!!!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் சிறப்பாக ஆடினார் . நேற்று நடந்த  போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தால், சிஎஸ்கே பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ்-  டுப்ளசிஸ் களமிறங்கினர். ஆனால் இந்த சீசனில் இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில், ருதுராஜ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிமேல அடிவாங்கும் மோர்கன்…! ‘தோத்த மேட்ச்ல இருந்து வெளிய வரதுக்குள்ள’ …இன்னொரு அதிர்ச்சி…!!!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி , பீல்டிங் செய்வதற்கு  அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ,அணியின் கேப்டனான  மோர்கனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதில் ருதுராஜ்,                டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த சீசன் ஐபிஎல்-யில் சூப்பர் ஹீரோ…! தனியாளாக பஞ்சாப் அணிக்காக போராடி… கெத்து காட்டும் தமிழர்…!!!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள, தமிழக வீரரான ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ,1 போட்டியில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது  .குறிப்பாக சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் ,மோசமாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த   2 போட்டிகளிலும் ,பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் இடம்பெற்றுள்ள ,தமிழக வீரரான ஷாருக்கான் தனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS SRH : இந்த சீசனில் முதல் முறையாக … முதல் வெற்றியை கண்ட சன்ரைசஸ் ஹைதராபாத்   ..!!!

பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான   போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத்  8 விக்கெட் வித்தியாசத்தில், பஞ்சாப்பை  வீழ்த்தி வெற்றி பெற்றது.  2021 ம் ஆண்டு   ஐ.பி.எல் தொடரின் , 14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம்  மைதானத்தில்,  நடைபெறுகிறது . இதில்  டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கே .எல் .ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அன்றே கணித்து சொன்ன தோனி’… எட்டு வருஷ பழைய ‘ட்வீட்’ இப்போ ‘டிரெண்ட்’…! யாரைப் பத்தி சொன்னாரு…?

எட்டு வருடங்களுக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி, பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. குறிப்பாக போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. சிஎஸ்கே -வின் மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினார் . இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS SRH : 121 ரன்களை ஹைதராபாதிற்கு… வெற்றி இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் …!!!

14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணிகள்   இன்று  மோதல். 2021 ம் ஆண்டு   ஐ.பி.எல் தொடரின் , 14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம்  மைதானத்தில்,  நடைபெறுகிறது . இதில்  டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.தொடக்க வீரர்களாக கே .எல் .ராகுல் -மயங்க் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS SRH : 8 ஓவரில் 3 விக்கெட் இழந்தது பஞ்சாப் …! கேப்டன் ராகுல் அவுட் …!!!

14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணிகள்   இன்று  மோதல். 2021 ம் ஆண்டு   ஐ.பி.எல் தொடரின் , 14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம்  மைதானத்தில், இன்று மாலை  3 .30 மணிக்கு தொடங்குகியது . இதில்  டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவருக்காக நல்ல பிளேயர ஓரங்கட்டிடாங்க’…! சொதப்பிய மும்பை இந்தியன்ஸின் பிளான்…!!!

மும்பை இந்தியன்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வரும், டி காக் தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வருவது ,ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு எதிரான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . மும்பை இந்தியன்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ,கேப்டன் ரோகித் சர்மா – டி காக் களமிறங்கினர். கடந்த சீசனில் நடைபெற்ற போட்டியில், டி காக் ஓபனிங்  பேட்ஸ்மேனாக களமிறங்கி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS SRH : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…! பேட்டிங்க் தேர்வு…!!!

2021 ம் ஆண்டு   ஐ.பி.எல் தொடரின் , 14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம்  மைதானத்தில், இன்று மாலை  3 .30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல்(கேப்டன்) மாயங்க் அகர்வால் கிறிஸ் கெய்ல் தீபக் ஹூடா நிக்கோலஸ் பூரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மும்பை இந்தியன்ஸின் அதிரடி மன்னர்களை’…அலேக்காக தூக்கிய ‘அமித் மிஸ்ரா’…! அதிரடி பின்னணி…!!!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கு  எதிரான போட்டியில் ,டெல்லி கேப்பிடல்ஸ்  6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று  சென்னையில்  நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரின் ,13 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ,9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது. குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணியின் வீரரான அமித் மிஸ்ரா ,சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : ராஜஸ்தானுக்கு 189 ரன்களை… வெற்றி இலக்காக நிர்ணயித்த சிஎஸ்கே…!!!

12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதல் . 14வது  ஐ.பி.எல் தொடரின் ,12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று  தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.சிஎஸ்கே  அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெட்வாக்  –  டு பிளெசிஸ் களமிறங்கினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அப்பா என்ன அடி’… ‘சல்லி சல்லியா நொறுங்கிடுச்சு’…! பேர்ஸ்டோவின் வைரல் வீடியோ

நேற்று முன்தினம் நடந்த 9வது லீக் போட்டியில்,ஹைதராபாத் அணி வீரரான பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர்  வீடியோ வைரலாக வருகின்றது . நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என் வாழ்க்கையில இந்த மாதிரி’… மோசமான கேப்டன்ஸிய பார்த்ததில்லை…! காண்டான ‘கௌதம் கம்பீர்’…!!!

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணியின் கேப்டனான மோர்கனை,   கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார் . நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி  204 ரன்களை குவித்தது .பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் ஆர்சிபி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சீக்கிரமா உங்கள பார்க்க வரேன்’…! சிஎஸ்கே வீரர் போட்ட ‘ட்விட்’… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்…!!!

சிஎஸ்கே அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர்  பெஹ்ரன்டார்ஃப் வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர் . இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி, இதுவரை நடந்த   2 போட்டிகளில் , ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ,பந்துவீச்சாளர் ஹேசல்வுட்,  இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே பில்டிங், சரியாக அமையாமல் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதற்குப் பதிலாக மாற்று வீரர் சிஎஸ்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பேட்ஸ்மேன்கள் சாதுரியமாக விளையாட வேண்டும்’ …! கேப்டன் டேவிட் வார்னர்…!!!

பேட்ஸ்மேன்கள் போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதைப்பற்றி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் கூறும்போது, நடந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிவித்தார். நடந்து முடிந்த 3 போட்டிகளிலும், எதிரணியினர் சுலபமான இலக்கை தான் நிர்ணயித்தனர். ஆனால் எங்களுடைய பேட்டிங் சரியாக அமையாததால் ,தோல்வியை சந்தித்து வருகிறோம். பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டிவில்லியர்ஸ் ஃபார்மில இருக்கும்போது’…! அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம் … விராட் கோலி பேச்சு …!!!

நேற்று நடந்தத ஐபிஎல் போட்டியின்  10வது லீக் ஆட்டத்தில் , கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்தத 10 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதை பற்றி கேப்டன் கோலி கூறும்போது, நடந்த போட்டியில் மேக்ஸ்வெல் டிவில்லியர்ஸ் இருவரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதோடு டிவில்லியர்ஸ் ஃபார்மில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

DC VS PBKS : தனி ஒருவனாக அதிரடி காட்டிய ஷிகர் தவான் …! டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி …!!!

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை  வீழ்த்தி  ,6 விக்கெட் வித்தியாசத்தில், டெல்லி அணி  வெற்றி பெற்றது . நேற்று இரவு மும்பை வான்கண்டே மைதானத்தில் நடைபெற்ற , 14வது  ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் ஆட்டத்தில்  , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள்  மோதிக்கொண்டன  .  இதில்  டாஸ் வென்ற  டெல்லி கேப்பிடல்ஸ் அணி  பவுலிங்கை   தேர்வு செய்தது . இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின்  தொடக்க வீரர்களாக கே.ல். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பீல்டிங்ல ஜடேஜா மாதிரி’….யாரும் பெஸ்டா பண்ண முடியாது …!! ரசிகர்கள் புகழாரம் …!!!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு  எதிரான  போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . மும்பையில் நேற்று நடைபெற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து,  சுலபமாக வெற்றி பெற்றது.முக்கியமாக நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ,பந்து வீச்சாளர்களின் பங்கு பெரிதாக காணப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில், பந்துவீச்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இப்படி ஆடுனா டோனி மனசு மாறிடும்’..!! ரசிகர்களை கடுப்பாகிய சிஎஸ்கே வீரர் …சிஎஸ்கே அணியில் மாற்றம் …!!!

கேப்டன் தோனியின் நம்பிக்கையை இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் உடைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 106 ரன்களை குவித்தது. இதன்பிறகு பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது சுலபமாக வெற்றி பெற்றது. கடந்த சீசனை போன்று ,நடப்பு தொடரிலும்  நடந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கைவிரலில் ஏற்பட்ட முறிவு…! எக்ஸ்-ரே ரிப்போர்டில் வெளியான அதிர்ச்சி …நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்…!!!

பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டது. கடந்த 12ம் தேதி மும்பையில் நடந்த போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கிறிஸ் கெயில் அடித்த ,பந்தை பென் ஸ்டோக்ஸ் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்தை  கேட்ச் பிடித்த , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் அடிபட்டது. மருத்துவ பரிசோதனை செய்த போது கை விரலில் முறிவு ஏற்பட்டதால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்…!! பந்து வீச்சு  தேர்வு….!!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே  மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது . இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்: மனன் வோஹ்ரா ஜோஸ் பட்லர் சஞ்சு சாம்சன்(கேப்டன்) சிவம் துபே டேவிட் மில்லர் ரியான் பராக் ராகுல் தேவதியா கிறிஸ் மோரிஸ் ஜெய்தேவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தோல்விக்கு…! ரசிகர்களிடம் ட்விட்டரில்….மன்னிப்பு கேட்ட’ஷாருக்கான்’ …!!

நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை  தேர்வு செய்ததால் ,மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் களமிறங்கியது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்கை முழுவதும் போராட்டம்தான் …! தடைகளை தாண்டி தடம் பதித்த …இளம் வீரர் சேத்தன் சக்காரியா…!!

முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ,சேத்தன் சக்காரியாவிற்கு  ரசிகர்கள் ,கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன . நேற்று முன்தினம் நடந்த  பஞ்சாப்  ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .  இதில்  ராஜஸ்தான் அணியின்  இளம் வீரரான சேத்தன் சக்காரியா, பஞ்சாப் அணிக்கு எதிராக  3 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் .சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! 41வயதிலும் சரவெடி… புது சாதனையில் மெர்சலாக்கிய கெயில் …!!

41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் . நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸின் முதல் விக்கெட்..! மாயங் அகர்வால் அவுட் …பஞ்சாப் 7 ஓவரில் 69 ரன்கள் குவிப்பு ..!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்க , 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் .பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரித்வி ஷா , ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் …7 விக்கெட் வித்தியாசத்தில் …சென்னையை வீழ்த்தி ,டெல்லி அணி வெற்றி …!!!

மும்பையில் நேற்று நடைபெற்ற ,சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. 2021 சீசனில்  ஐபிஎல் போட்டி திருவிழா நேற்று முன்தினம் ,சென்னையில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ,2வது லீக் ஆட்டத்தில்  சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதின. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி 2021: மும்பையில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் மோதல் … வெற்றி பெறுவது யார்..?

மும்பையில் இன்று நடைபெறும் , ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதிக் கொள்கின்றன. 2021 ஐபிஎல் சீசனுக்கான போட்டி  நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின், கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில், நடந்து […]

Categories

Tech |