15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என பிசிசிஐ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இதில் நடப்பு சீசன் மெகா ஏலத்தில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்-யை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது . இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஜேசன் ராய் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,” ஐபிஎல் போட்டி நடைபெறும் 2 […]
Tag: ஐபில் 2022
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் குறித்து பதில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக டேவிட் செயல்பட வேண்டும் என ரசிகரின் விருப்பத்துக்கு வார்னர் பதிலளித்துள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சீசனில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்பது குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மெகா ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் உள்ள முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது .அதேசமயம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகமும் ஒரு அணியில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்என்பதை இதுவரை […]