Categories
உலக செய்திகள்

“பென்சில்வேனியாவில் மாயமான விமானம்!”.. ஐபேடால் காப்பாற்றப்பட்ட இரண்டு உயிர்கள்..!!

பென்சில்வேனியாவில் மாயமான விமானத்தில் இருந்த தந்தை மற்றும் மகள் ஐபேடில் வந்த சிக்னல் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பென்சில்வேனியா நாட்டின், பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் இருக்கும் வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, செஸ்னா 150 என்ற ஒரு என்ஜின் விமானத்தில், விமானி, ஒரு நபர் மற்றும் அவரின் மகள் ஆகிய மூவர் பயணித்திருக்கிறார்கள். விமானம் புறப்பட்டு சென்ற, சில நிமிடங்களில் ரேடாரிலிருந்து மாயமானது. அதன்பின்பு, அந்த விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். விமானம் இறுதியாக தெரிந்த இருப்பிடத்திற்கு […]

Categories

Tech |