நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது […]
Tag: ஐபோன்
இப்போது ஐபோன்களில் அதிகாரப்பூர்வ 5G சேவை துவங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 5G சேவையை 2020 (அ) அதற்குப் பின் வெளியான அனைத்து iPhone மாடல்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் iPhone 12, iPhone 13, iPhone 14 மற்றும் iPhone SE போன்ற மாடல்களில் 5ஜி சேவை கிடைக்கும். ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகள் # உங்களின் iPhoneல் முதலாவதாக Settings பகுதிக்குள் சென்று General என்பதில் Software […]
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் […]
இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]
Apple நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iPhone 14 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது. ஐபோன் 14, iPhone 14 ப்ரோ மற்றும் iPhone 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை தொடங்குகிறது. iPhone மாடல்களுடன் Apple புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்தியாவில் iPhone 14 விற்பனை Apple இந்தியா ஆன்லைன் ஸ்டோர், Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இந்தியாவில் iPhone 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என […]
ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை கிடையாது என வாட்ஸ்அப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. அப்டேட் மட்டுமல்லாமல் ஒரு சில தகவல்களையும் வெளியிட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில செல்போன் மாடல்களுக்கு whatsapp சேவை கிடையாது என்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து […]
10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தொலைத்த ஐபோனை கண்டெடுத்தபோது, அந்த ஐபோன் வழக்கம்போன் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் தன் ஐபோனை ஆகஸ்ட் 2021ல் இளங்கலை விருந்தின்போது சின்டர்ஃபோர்ட் அருகேயுள்ள வை நதியில் தொலைத்தார். இதையடுத்து தேடிப்பார்த்தும் அவரால் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் ஏறக்குறைய 10 மாதங்களுக்குப் பின் அதே ஆற்றில் தன் குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் […]
ரஷ்ய படைவீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து வெளிவந்த தோட்டா உக்ரேன் வீரரின் பாக்கெட்டிலிருந்த ஐபோனில் பாய்ந்ததால் அவரது உயிர் நூலிலையில் தப்பியுள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரேன் வீரர்களை நோக்கி ரஷ்ய படையினர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இதில் ரஷ்ய வீரர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 7.2 மில்லிமீட்டர் தோட்டா உக்ரைன் வீரர் […]
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற செயலிகளில் ஒளிபரப்பாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் நிகழ்ச்சி கடந்த ஆண்டை போலவே இன்றும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. உச்ச செயல்திறன் என்ற பெயரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக ஐபோன்கள் ‘ஐபேட் ஏர்’ சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக் […]
நடப்பாண்டின் மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதம் 8 ஆம் தேதி புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியினை ஆப்பிள் நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் சிலிகானுடன் புதுப்பிக்கப்பட் மேக் மினி ஒன்றும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதத்தின் 15 நாட்களுக்குள் ஐ.ஓ.எஸ் 15 னையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஜி […]
இந்தியாவில் கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த iPhone 12 மற்றும் iPhone 12 Mini மாடல்களில் Flipkart பெரும் தள்ளுபடியுடன் வந்துள்ளது. அதாவது ஐபோன் 12 64ஜிபி விலை ரூ.65,900க்கு இருந்து ரூ.53,999 ஆகவும், 128 ஜிபி விலை ரூ.70,900ல் இருந்து ரூ.64,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதனை போலவே ஐபோன் 12 மினி 64ஜிபி விலை ரூ.59,900 இருந்து ரூ.40,999க்கு விற்கப்படுகிறது. மேலும் 128ஜிபி மாடலின் விலை ரூ.54,999 மற்றும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.64,999க்கு […]
விமானத்தின் நிலையைக் குறித்து அறிவதற்கான வழிமுறையை டிக்டாக் பிரபலம் வெளியிட்டுள்ளார். நமது உறவினர் அல்லது நண்பரையோ வெளிநாடு அனுப்ப வேண்டுமெனில் விமானம் வரை சென்று வழியனுப்பி விட்டு திரும்பி விடுவோம். அதன் பின்பு விமானம் எங்கு சென்று கொண்டிருக்கிறது. எவ்வழியில் செல்கிறது என்பதை நாம் ஒரு போதும் சிந்திக்க மாட்டோம். ஆனால் இதை ஐபோனில் ஒரு எளிய வழி முறையின் மூலம் அறிய முடியுமாம். அதனை மிகவும் எளிமையாகவே கண்டறியலாம். அதிலும் உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ […]
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள […]
இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதற்கு மாற்றாக இங்கிலாந்தில் ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் நிம் ஜேம்ஸ். இவர் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிற்கு ஆப்பிள் பழங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பார்சலை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்ததள்ளது. […]
தாய்லாந்து நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐ-போன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த ஏமாற்றம் வலைத்தளங்களில்வைரலாகும் வீடியோ . தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைவரும் பொருட்களை வாங்கி கொள்கிறார்கள்.ஒரு சின்னபொருள்என்றாலும் அதனை கடைக்குச் சென்று வாங்காமல் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்து சேரும்படி வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருள் சிலருக்கு சரியாக வந்து சேரும். பலருக்கு ஏமாற்றைத்தை தரும்.அதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் பலரும் உள்ளனர்.இதுபோன்ற ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.தாய்லாந்தில் […]
முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 வரிசையில் புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதிக விலை கொண்டவை. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இந்த போன் ரகசியகாப்பு தன்மை காரணமாக, வசதி படைத்தவர்கள் பலரும் அதை வாங்க விரும்புவர். தற்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 என்ற புதிய வரிசையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போன்களில், ஒரு புதிய ‘நோட்டிபிகேசன்’ வந்தால், ஒட்டு […]
ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]
பிரேசிலில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தவரின் ஐபோன் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எர்நெஸ்டோ கலியோட்டோ. இவர் ஆவணப்பட இயக்குனராகவும், இயற்கை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ரியோ டி ஜெனிரோ பகுதியிலுள்ள கோபோ ஃப்ரோ கடற்கரையில் தனது ஆவணப்படத்திற்க்காக ஹெலிகாப்டர் மூலம் பயணித்து தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஹெலிகாப்டரில் உள்ள ஜன்னல் கதவை திறந்து வீடியோ […]
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் ஐ-போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக செல் போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவது மற்றும் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமான ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான புதிய மாடலை போனை வாங்குவதற்கு சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை விற்று இரண்டரை லட்சம் ரூபாய்க்கு […]